"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== புவியியல் ==
பாக்கிஸ்தானின் அண்மையில் [[இந்தியா]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[ஈரான்]], [[ஆப்கானித்தான்]] ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் [[அரபிக்கடல்]] உள்ளது. இந்தியாவிற்கும் [[இந்து]] மதத்திற்கும் பெயர் காரணமான [[சிந்து நதி]]யின் பெரும் பகுதி தற்போது பாக்கித்தானில்பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய [[கைபர் கணவாய்]] மற்றும் [[போலன் கணவாய்]] என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
 
== மக்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2604970" இருந்து மீள்விக்கப்பட்டது