கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சி இற்றை
வரிசை 75:
|}
 
கேரளத்தைத் தாண்டி அரபிக் கடலுக்குள் நுழைந்த பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மீண்டும் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎதிர்பார்க்கப்பட்டது.
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
வரிசை 123:
|}
 
=== மக்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
* 88,000 ஹெக்டார் பரப்பளவில் நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன.<ref name="TH19-2" />
 
வரிசை 151:
* மின் வாரியத் தொழிலாளர்கள் 24,941 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.<ref name="TH25-1" />
* 372 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 1,014 நகரும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக 84,436 பேர் மருத்துவ உதவி பெற்றனர்.<ref name="TH19-2" />
* தமிழக அரசு அறிவித்த 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு 25 நவம்பர் வரை 13.33 கோடி உரூபாய்கள் சேர்ந்திருந்தது.<ref>{{cite news|title=CM relief fund gets ₹13.33 crore in six days|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-relief-fund-gets-1333-crore-in-six-days/article25588778.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=25 நவம்பர் 2018|accessdate=25 நவம்பர் 2018}}</ref>
 
=== இயல்பு வாழ்க்கை பாதிப்பு ===
* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 81,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.<ref name="TH17-1" />
 
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது