வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Meykandanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
== பெயர் வரலாறு ==
''வேள்'' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியற்றைக்ஆகியவற்றைக் குறிக்கும்.<ref>[[நா. கதிரைவேற்பிள்ளை]], தமிழ் மொழி அகராதி, சாரதா பதிப்பகம்</ref> நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.<ref>அபிதான சிந்தாமணி.பக்.1518</ref>
''வேளாண்மை'' என்ற சொல் "விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்" என்ற பொருளும் கொண்டதாகும்.<ref>(வேள்-விருப்பம்) http://thoguppukal.wordpress.com/2011/09/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/</ref>
வேளாண்மையைக் குறிக்கின்ற ''agriculture'' என்னும் ஆங்கிலச் சொல் ''agricultūra'' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. ''ager'' என்பது "நிலம்" என்றும், "cultura" என்பது "பண்படுத்தல்" என்றும் பொருள்தரும். எனவே, "நிலத்தைப் பண்படுத்தும்" செயல்பாடு "agricultūra" ("agriculture") என்று அழைக்கப்படலாயிற்று.<ref>[http://catholic.archives.nd.edu/cgi-bin/lookup.pl?stem=ager&amp;ending= "ager" = நிலம்]</ref> மேலும், "cultura" என்னும் சொல்லே "பண்பாடு" என்னும் செம்மைப் பொருளை ஏற்றது.<ref>[http://catholic.archives.nd.edu/cgi-bin/lookup.pl?stem=cultura&amp;ending= "cultura" = பண்படுத்தல்]</ref> அதைத் தொடர்ந்து, "cult" என்னும் சொல் "வழிபாடு" என்னும் பொருளிலும், உள்ளத்தைப் பண்படுத்தல் "கல்வி" என்னும் பொருளிலும் வழங்கலாயிற்று. தமிழில் "கல்வி" என்பது "அகழ்தல்" என்னும் பொருள் தருவதையும் இவண் கருதலாம்.<ref>[http://catholic.archives.nd.edu/cgi-bin/lookup.pl?stem=cultus&ending= "cultus" = வழிபாடு, கல்வி]</ref> இவ்வாறு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழில் மனித இனத்தின் உயர்நிலைச் செயல்பாடுகளை உணர்த்துகின்ற காரணி ஆயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது