பி. என். சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மலையாளத் திரைப்பட இயக்குநர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பி.என்.சுந்தரம் (18 மார்ச் 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:06, 25 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பி.என்.சுந்தரம் (18 மார்ச் 1934 - 22 மார்ச் 2010)[1] 250 திரைப்படங்களுக்கு மேல் பணிபுரிந்த ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாலம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த அவர் இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடினார். தன் முதல் வேலையை கேமரா உதவியாளராக தொடங்கினார். FEFSI மற்றும் SICA[2] ஆகிய அமைப்புகள் தோன்றுவதற்க்கு முக்கிய காரணமாக இருந்தவர். உயர்ந்த மனிதன் என்னும் திரைப்படத்திற்க்காக தமிழ்நாடு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை 1968-ஆம் ஆண்டு பெற்றார்.

திரைப்படங்கள்

  • உயர்ந்த மனிதன்
  • தங்க பதக்கம்
  • வியட்நாம் வீடு

மேலும் எம்,ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ஶ்ரீதேவி உட்பட பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

  1. . 
  2. "தி டைம்ஸ் ஆப் இந்தியா". {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._சுந்தரம்&oldid=2605229" இலிருந்து மீள்விக்கப்பட்டது