பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==துப்புரவு செய்ய வேண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
==துப்புரவு செய்ய வேண்டியவை==
வார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்
 
மன்ஹ்வா என்பது கொரிய மொழியில் வரைகதை மற்றும் கேலிச்சித்திரங்களை குறிக்கும் ஒரு பொதுவான பெயர் ஆகும். மற்ற நாடுகளில் இவ்வார்த்தை பெரும்பாலும் தென் கொரிய வரைகதைகளையே குறிப்பிட பயன்படுகிறது. வட கொரியாவில் வரைகதை துறை தற்போது வளர்ந்து வருகிறது.
 
மங்கா (manga), மன்ஹுவா (manhua), மன்ஹ்வா (manhwa) ஆகிய வார்த்தைகள் முறையே ஜப்பானிய, சீன, கொரிய மொழியில் வரைகதையினை குறிப்பிடுகின்றன. ஜப்பானிய மங்காவின் சர்வதேச வெற்றிக்குப் பின்னரே மன்ஹ்வா அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. மன்ஹ்வா உருவாக்கும் கலைஞர்கள் மன்ஹ்வாகா என்று அழைக்கப்படுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது