பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
மங்கா (manga), மன்ஹுவா (manhua), மன்ஹ்வா (manhwa) ஆகிய வார்த்தைகள் முறையே ஜப்பானிய, சீன, கொரிய மொழியில் வரைகதையினை குறிப்பிடுகின்றன. ஜப்பானிய மங்காவின் சர்வதேச வெற்றிக்குப் பின்னரே மன்ஹ்வா அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. மன்ஹ்வா உருவாக்கும் கலைஞர்கள் மன்ஹ்வாகா என்று அழைக்கப்படுகிறார்கள்.
 
கொரிய கலாச்சாரத்தை பற்றி மேற்கத்திய நாடுகள் அதிகம் அறிந்திருக்க படாததால் மன்ஹ்வா ஆங்கிலம் பேசும் மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது.
ஆகவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மன்ஹ்வா அந்நாடுகளில் ஜப்பானிய மங்கா என்று விற்பனை செய்யப்பட்டது. மங்காவை பற்றி அறிந்த மக்களிடையே மன்ஹ்வாவும் வெற்றி பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது