அம்பரீஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
references
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 25:
| source =
}}
அம்பரீஷ் (மே 29, 1952) கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.<ref>http://tamil.oneindia.in/movies/specials/2012/05/rajinikanth-attends-ambarish-60th-bday-party-154790.html</ref> கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்தவர் ஆவார். <ref>https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/25110636/Actor-Rajinikanth-paid-homage-to-Kannada-actor-Ambresh.vpf</ref> இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டும். இவர் ரஜினியுடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்தார்.
 
== இறப்பு ==
கன்னட நடிகர் அம்பரீஷ் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில் 24.11.2018 அன்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் காலமானார். <ref>https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/25110636/Actor-Rajinikanth-paid-homage-to-Kannada-actor-Ambresh.vpf</ref>
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அம்பரீஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது