விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 6, 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 2:
|image=Thai-paradevatha-ilam kolam.jpg
|size=200
|caption='''[[தெய்யம்]]''' [[கேரளம்|கேரளத்தின்]] வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு கலையாகும். தெய்யம் என்பது தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப் படும் வேண்டுதல். <ref>வையவன், பக்கம் 182 </ref> இந்த ஆட்டக்கலை தெய்யாட்டம் எனவும் தெய்யத்தின் வேடத்தை தெய்யக்கோலம் என்றும் வழங்குகிறார்கள்.}}