நூற்றாண்டு முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சீன சமையல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:03, 25 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

நூற்றாண்டு முட்டை அல்லது பிடான் என்பது வாத்து, கோழி முட்டைகளையும் களிமண், உப்பு, சுன்னாம்பு ஆகியவற்றின் கலவையில் உருவாக்கப்பட்ட சீன உனவு ஆகும். இந்த யின் செயல்பாட்டில் ஹைட்ரோஜன் சல்பைடு மற்றும் அம்மோனியாவின் இருப்பினால் முட்டையின் உட்கரு பச்சை மற்றும் இளங்கருப்பு ந்றத்தில் மாறும். ஆல்கலைன் உப்பின் இருப்பினால் முட்டையின் pH 9-12 வரை உயர்த்தப்படுகிறது. இந்த வேதியல் மாற்றத்தினால் புரோட்டீன் மற்றும் கொழுப்பு உடைக்கப்படுகின்றது.

சில முட்டைகளின் ஓரத்தில் பைன் மரத்தின் வடிவம் இடம் பெரும்.

வரலாறு

முட்டை அதிகமாக கிடைக்கும் போது ஆல்கலைன் வைத்து பராமறித்ததன் விளைவே நூற்றாண்டு முட்டையின் தோற்றம். மேற்கத்திய கலாச்சாரங்களில் இது ஒரு பழக்கமாக அமைந்தது. களிமண் முட்டையச் சுற்றி உறுதியடைந்து அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்.

சில குறிப்புகளை ஒட்டி, நூற்றாண்டு முட்டை ஐந்து நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. இவை 600 ஆண்டுகளுக்கு முன்பு மிங் சாம்ராஜ்யத்தை ஒட்டிய வரலாறு கொண்டவை. உப்பு அதிகமாக கூட்டினால் அதன் சுவை அதிகமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்றாண்டு_முட்டை&oldid=2605374" இலிருந்து மீள்விக்கப்பட்டது