நூற்றாண்டு முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கம் உருவாக்கப்பட்டது
 
கட்டுரை விரிவுபடுத்தப்பட்டது
வரிசை 7:
 
சில குறிப்புகளை ஒட்டி, நூற்றாண்டு முட்டை ஐந்து நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. இவை 600 ஆண்டுகளுக்கு முன்பு மிங் சாம்ராஜ்யத்தை ஒட்டிய வரலாறு கொண்டவை. உப்பு அதிகமாக கூட்டினால் அதன் சுவை அதிகமாகும்.
 
== முறைகள் ==
 
=== பாரம்பரிய முறை ===
[[படிமம்:Arranged century egg on a plate.jpg|thumb|அழகாக வெட்டிய நூற்றாண்டு முட்டை]]
களிமண்ணை உபயோகிப்பதற்க்கு பதில் மரத்தூள்களையும் உப்பையும் கொண்டு நூற்றாண்டு முட்டை தயாரித்தனர். இதன் மூலன் அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்க உதவும். நூற்றாண்டு முட்டை தயாரிப்பு , 3 பவுன்ட் தேயிலையை தண்ணீரில் போடுவதிலிருந்து துவங்குகிறது. அதனுடன் 9 பவுன்ட் கால்சியம் ஆக்ஸைடு, 7 பவுன்ட் கடல் உப்பு மற்றும் 7 பவுன்ட் சாம்பல் சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு முட்டையும் கைகளைக் கொண்டு மூடப்படுகிறது.
 
=== நவீன முறை ===
பல்வேறு சூழ்நிலைகளில் பாரம்பரிய முறை கடைபிடிக்கப்பட்டாலும், அறிவியல் வளர்ச்சியின் மூலம் நவீன முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையைக் கொண்டு நூற்றாண்டு முட்டையை ஒரு சில வாரங்களிலேயே உருவாக்க முடியும்.
 
== பயன்கள் ==
நூற்றாண்டு முட்டை எந்தவிதமான தயாரிப்புமின்றி அப்படியே தோலை உறித்து சாப்பிடலாம். தாய்வானில் நூற்றாண்டு முட்டையை அழகாக் வெட்டி மற்ற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிடுவர். அவற்றை புதிய முட்டைகளுடன் சேர்த்து வைத்து சாப்பிடுவர்.
[[படிமம்:CenturyEgg.JPG|thumb|அரிசி கஞ்சுடன் நூற்றாண்டு முட்டை]]
சில சீன வீடுகளில், நூற்றாண்டு முட்டையை துண்டு துண்டாக வெட்டி அரிசி கஞ்சுடன் சேர்த்து சாப்பிடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/நூற்றாண்டு_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது