நூற்றாண்டு முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
}}
 
'''நூற்றாண்டு முட்டை''' அல்லது '''பிடான்''' (Century eggEgg) என்பது வாத்து, கோழி முட்டைகளையும் களிமண், உப்பு, சுன்னாம்பு ஆகியவற்றின் கலவையில் உருவாக்கப்பட்ட சீன உணவு ஆகும். இந்தஇதன் யின்வேறு பெயர்கள் '''பராமரிக்கப்பட்ட முட்டை, நூறு வருட முட்டை, ஆயிரம் வருட முட்டை, கருப்பு முட்டை''' ஆகும். இது சீனாவின் பாரம்பரியமிக்க உணவு ஆகும். இந்த செயல்பாட்டில் ஹைட்ரோஜன் சல்பைடு மற்றும் அம்மோனியாவின் இருப்பினால் முட்டையின் உட்கரு பச்சை மற்றும் இளங்கருப்பு ந்றத்தில் மாறும். ஆல்கலைன் உப்பின் இருப்பினால் முட்டையின் pH 9-12 வரை உயர்த்தப்படுகிறது. இந்த வேதியல் மாற்றத்தினால் புரோட்டீன் மற்றும் கொழுப்பு உடைக்கப்படுகின்றது.
 
சில முட்டைகளின் ஓரத்தில் பைன் மரத்தின் வடிவம் இடம் பெறும்.
 
== வரலாறு ==
முட்டை அதிகமாக கிடைக்கும் போது '''ஆல்கலைன்''' வைத்து பராமறித்ததன் விளைவே நூற்றாண்டு முட்டையின் தோற்றம். மேற்கத்திய கலாச்சாரங்களில் இது ஒரு பழக்கமாக அமைந்தது. களிமண் முட்டையச் சுற்றி உறுதியடைந்து அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்.
 
சில குறிப்புகளை ஒட்டி, நூற்றாண்டு முட்டை ஐந்து நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. இவை 600 ஆண்டுகளுக்கு முன்பு மிங் சாம்ராஜ்யத்தை ஒட்டிய வரலாறு கொண்டவை. உப்பு அதிகமாக கூட்டினால் அதன் சுவை அதிகமாகும்.
வரிசை 38:
 
== தவறான புரிதல்கள் ==
நூற்றாண்டு முட்டைகள் '''குதிரையின் சிறுநீரில்''' முக்கி உருவாக்கப்பட்ட்வை என்று நம்பப்பட்டது. பிறகு குதிரை சிறுநீரின் pH கணக்கிடப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்பட்டது.
 
தாய்லாந்தில், நூற்றாண்டு முட்டையை, குதிரை சிறுநீர் முட்டை என்று குறிப்பிடுவர்.
 
== பாதுகாப்பு ==
பாரம்பரிய முறையில் சில நூற்றாண்டு முட்டைகள் தயாரிக்க பட்டாலும், சில தயாரிப்பாளர்கள் வேறு குறுக்கு வழிகளில் இதனை உருவாக்குகின்றனர். அவை உடல்நக்கேடு விளைவிக்கக்கூடியவை. சீனாவில் '''காப்பர் சல்பேட்டு''' கொண்டு உருவாக்கப்பட்ட நூற்றாண்டு முட்டையில் பல கலப்படங்கள் உள்ளது. சீன அரசாங்கம் இதனை தடுக்க சட்டம் கொண்டு வந்து முயற்சி செய்து வருகிறது.
[[பகுப்பு:உணவு பதப்படுத்தல்]]
"https://ta.wikipedia.org/wiki/நூற்றாண்டு_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது