வரைகலை பயனர் இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:GNOME Shell.png|thumb|210px|[[குனோம்]] இடைமுகத்திரை]]
'''வரைகலை பயனர் இடைமுகம்''' என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் [[பயனர் (கணினியல்)|பயனருக்கும்]] இடையேயான பட இடைமுகமாகும். சின்னங்கள், படங்கள், கட்டங்கள் போன்ற காட்சிசார்ந்த இடைமுகமாகும். குறிப்பாக தற்கால [[கணினி]]கள் எல்லாம் பொதுவாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதை கட்டளை வரி (''Command line'') இடைமுகத்தோடும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் [[பல்முனைத் தொடு இடைமுகம்|பல்முனைத் தொடு இடைமுகத்தோடும்]] ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். தற்போது கணினி தவிர மற்ற சாதனங்கள் ([[கைபேசி]], [[தொலைக்காட்சி]], டேப்ளட்) இலும் பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:பயனர் இடைமுகம்]]
"https://ta.wikipedia.org/wiki/வரைகலை_பயனர்_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது