"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[படிமம்:Durbar Square, Kathmandu.jpg|thumb|[[காட்மாண்டு]] நகரநகரச் சதுக்கம்]]
[[படிமம்:Trailokya Mohan Narayan Temple at Kathmandu Durbar Square Nepal.jpg|thumb|right|திரிலோக மோகன் நாராயணன் கோயில்]]
[[படிமம்:Basntapur By Mahalaxmi silwal 1.JPG|thumb|காலைக் கதிரில் ஒளிரும் அனுமந்துகோ]]
[[படிமம்:Hanuman statue, Hanumandhoka at Basantapur Durbar Square, Kathmandu 2013.jpg|thumb|right|[[அனுமன்]] சிலை, அனுமந்துகோ, வசந்தபூர் நகரநகரச் சதுக்கம், காட்மாண்டு, [[நேபாளம்]]]]
[[படிமம்:Basantapur Tower Kathmandu Durbar Square Nepal.jpg|thumb|வசந்தபூர் கோபுரம்]]
 
'''அனுமன் தோகா நகரநகரச் சதுக்கம்''' அல்லது '''காத்மாண்டு நகரநகரச் சதுக்கம்''' அல்லது '''வசந்தபூர் நகரநகரச் சதுக்கம்''' (''Kathmandu Durbar Square'') ([[நேபாள மொழி|நேபாளம்]]); वसन्तपुर दरवार क्षेत्र), ''Basantapur Darbar Kshetra'') [[நேபாளம்|நேபாளத்தின்]] காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது [[காத்மாண்டு சமவெளி]]யில் உள்ள மூன்று நகரநகரச் சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகரநகரச் சதுக்கங்களும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.<ref>[http://whc.unesco.org/en/statesparties/np Properties inscribed on the World Heritage List (4)]</ref><ref>[http://whc.unesco.org/en/list/121 Kathmandu Valley]</ref>.மற்ற இரண்டு நகரநகரச் சதுக்கங்கள் [[பாதன், நேபாளம்|பாதன் நகரநகரச் சதுக்கம்]], [[பக்தபூர் நகர சதுக்கம்|பக்தபூர் நகரச் சதுக்கம்]] ஆகும்.
 
[[2015 நேபாள நிலநடுக்கம்|2015, நேபாள நிலநடுக்கத்தில்]] இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேமடைந்துசேதமடைந்து விட்டன. காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைச் சுற்றிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அழகிய நேவார் கலைஞர்களாலும், கைவினைஞர்களாலும், கட்டப்பட்ட பௌத்தக் கட்டிடக் கலையுடன்கட்டிடக்கலையுடன் கூடிய கட்டிடங்கள், கோயில்கள், தூபிகள் அமைந்துள்ளன.<ref name="Nepal Handbook By Tom Woodhatch">Nepal Handbook by Tom Woodhatch</ref>
 
காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்த [[லிச்சாவி]], [[மல்லர் வம்சம்|மல்லர்]] மற்றும் [[ஷா வம்சம்|ஷா வம்சத்து]] [[கோர்க்கா நாடு|கோர்க்கா]] மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோயில்கள், நகர வணிக வளாகங்கள், காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளன. அரண்மனையை ஒட்டி, நகர மைய வணிக வளாகங்கள் எனப்படும் தர்பார் சதுக்கங்களும், முற்றவெளிகளும், கோயில்களும் அமைந்துள்ளன. அரண்மனையின் நுழைவு வாயில் முன், [[இராமன்|இராமனின்]] பக்தரான [[அனுமன்|அனுமனின்]] உருவச்சிலையும், அனுமன் நகரநகரச் சதுக்கமும் அமைந்துள்ளன.
 
== வரலாறு ==
கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் [[லிச்சாவி]] மன்னர்கள் காலத்தில், முதலில் காத்மாண்டு நகரநகரச் சதுக்கம் கட்டப்பட்டது. பின்னர் வந்த [[மல்லர் வம்சம்|மல்லர் வம்சத்து]] மன்னர்களால் இச்சதுக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்டதுமறுசீரமைக்கப்பட்டன. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் குணமகாதேவன் என்ற மன்னர் காத்மாண்டு நகரநகரச் சதுக்கத்தைசதுக்கத்தைக் கட்டினார். பின்னர் (1484–1520) வந்த இரத்தின மல்லர், காத்மாண்டு அனுமன் நகரநகரச் சதுக்கம் அமைந்த இடத்தில் அரண்மனையைக் கட்டினார். 1769 இல் [[பிரிதிவி நாராயணன் ஷா]] [[காத்மாண்டு சமவெளி|காத்மாண்டு சமவெளியைக்]]யை கைப்பற்றிக் காத்மாண்டு அனுமன் நகரவைச் சதுக்க அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார். [[ஷா வம்சம்| ஷா வம்சத்து]] அரசர்கள் [[காட்மாண்டு|காட்மாண்டில்]], 1896ல் [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]யைக் கட்டி முடிக்கும் வரை, அனுமன் நகர சதுக்க அரண்மனையில் இருந்தே [[காத்மாண்டு சமவெளி]]யை ஆண்டனர்.
 
நேபாளத்தின் புதிய அரசர்கள் பதவி ஏற்கும் போது, காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில்தான் முடி சூட்டிக்கொள்கின்றனர். 1975 இல் [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] [[பிரேந்திரா]] ஷாவும், 2001 இல் [[ஞானேந்திரா]] ஷாவும் [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தில்]] முடிசூட்டிக் கொண்டவர்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைக் கட்டிய பெருமை 1069 முதல் 1083 முடிய [[காத்மாண்டு சமவெளி]]யை ஆண்ட மன்னர் சங்கர் தேவனைச் சாரும். 1501 இல் மன்னர் இரத்தின மல்லர், காத்மாண்டு நகரச் சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2605663" இருந்து மீள்விக்கப்பட்டது