"தளவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category சீனத் தாவரங்கள்)
}}
[[படிமம்:Flower MULLAI THALAVAM.jpg|thumb|தளவம், சூடும் கண்ணி]]
சங்ககாலத்தில் '''தளவம்'''[பிச்சிப்பூ] என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுவந்த மலர் இக்காலத்தில் செம்முல்லை என வழங்கப்படுகிறது. இதனைச் சாமந்தி என வழங்குகின்றனர். [[சிவந்தி|செவ்வந்தி]] எனப்படும் பூ வேறு.
;பெயர் விளக்கம்
:தளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால் இதனைத் தளவம் என்றனர்.
10

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2605943" இருந்து மீள்விக்கப்பட்டது