"தளவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

489 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
:அவிழ்தளவின் அகன்தோன்றி நகுமுல்லை <ref>பொருநராற்றுப்படை 199</ref>
* தளவம் கொடியில் பூக்கும்.<ref>தவழ்கொடித் தளவம் - கலித்தொகை 102-2,</ref> புதர்மேல் படரும்.<ref>புதல் இவர் தளவம் - நற்றிணை 242,</ref> பனியில் பூக்கும்.<ref>பனிப்பூந் தளவம் - கலித்தொகை 108-42</ref>
* நூல்: புறநானூறு (335)
:குரவே தளவே குருந்தே முல்லையென்று
:இந்நான்கு அல்லது பூவும் இல்லை
: [விளக்கம் - பூக்கள் என்றால் குரவு, தளவு, குருந்து, முல்லை என்று இவற்றையே சிறப்பாகக் குறிப்பிடுவர்.]
* சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும் <ref>நற்றிணை 61,</ref><ref>பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறுநூறு 447,</ref>
* பல்வகையான பூக்களோடு மலரும்.<ref>முல்லைக் கொடியொடு தழுவி வளரும் ஐங்குறுநூறு 454,</ref><ref>புதல்மிசைத் தளவின் இதல்முள் நெடுநனை (பிடவம் பூவோடு சேர்ந்து மலரும்) அகநானூறு 23-3,</ref><ref>ஐங்குறுநூறு 412,</ref><ref>தோன்றியொடு தளவம் ஐங்குறுநூறு 440, கொன்றை, காயா, வெட்சி, தளவம் - கலித்தொகை 103-2,</ref>
10

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2605945" இருந்து மீள்விக்கப்பட்டது