வாலாஜா மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்)ரின் வாலாஜா சாலையில் இம் மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு [[ஆற்காடு நவாப்]] - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக‌ கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் [[முகம்மது அப்துல் அலி]] அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.<ref>http://www.tamilvu.org/ta/stream-culgal-html-cg100-cg104-html-cg104t004-279274 வாலாஜா மசூதி - சென்னை</ref>
 
[[பகுப்பு:சென்னையின் வரலாற்றுக் கட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாலாஜா_மசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது