கொத்தமங்கலம் சுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| title =
| religion=
| spouse=மீனாட்சி<br />சுந்தரிபாய்
|children=
|parents=மகாலிங்கம் ஐயர்<br>கங்கம்மாள்
வரிசை 28:
 
==ஆரம்ப காலம்==
கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் [[தமிழ்நாடு]], [[காரைக்குடி]]க்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கங்கம்மாளுக்கும் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே மீனாட்சி<!-- https://www.facebook.com/srinivasan.subbu.7/posts/1957454777686667 --> என்ற பெண்ணைத் திருமணம் (பிற்காலத்தில் பிரபலமான நடிகை [[சுந்தரிஎம். பாய்எஸ். சுந்தரிபாய்|சுந்தரிபாயை]]த் திருமணம் செய்தார்.) செய்துகொண்ட சுப்பு [[கொத்தமங்கலம்]] என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார். ஆனாலும், அவரது ஆர்வம் நாடகங்களிலும், நடிப்பிலும், பாடல்களிலும் இருந்தது. கவிதைகள் இயற்ற ஆரம்பித்தார். 3,500 பாடல்களில் ''காந்திமகான் கதையை'' எழுதினார்.<ref name="pp111948">{{cite journal | title=இவர் கலைஞர்: கொத்தமங்கலம் சுப்பு | author=மாரதன் | journal=பேசும் படம் | year=1948 | month=நவம்பர் | pages= பக்: 58-59}}</ref> பல நாட்டுப் பாடல்களை இயற்றியிருக்கிறார். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இயக்குனர் [[கே. சுப்பிரமணியம்]] மூலம் கிட்டியது.
 
==திரையுலகப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/கொத்தமங்கலம்_சுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது