ஆவுடையார்கோயில் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top |
|||
வரிசை 19:
''' ஆவுடையார்கோயில் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோயில்]] நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் பொன்பெத்தி, [[மீமிசல்]], ஏம்பல், ஆவுடையார்கோயில் என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 96 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-avudairkovil-taluk/ ஆவுடையார்கோயில் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> மேலும் இவ்வட்டடத்தில் [[ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது.
==மேற்கோள்கள்==
|