பயனர்:MPVK/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox astronaut | image = Dr. Mae C. Jemison, First Afr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
பக்கத்தை 'பிரேம்லீலா வித்தல்தாஸ் தாக்கா்சே (Preml...' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
பிரேம்லீலா வித்தல்தாஸ் தாக்கா்சே (Premlila Vitaldas Thackersey) (1894-1977) ஒரு இந்திய எழுத்தாளா், காந்தியவாதியும் ஆவாா்.<ref name="Srivastava2006">{{cite book|author=Gouri Srivastava|title=Women Role Models: Some Eminent Women of Contemporary India|url=https://books.google.com/books?id=Kfs4Cns3nJIC&pg=PA22|year=2006|publisher=Concept Publishing Company|isbn=978-81-8069-336-6|pages=22–}}</ref><ref name="Singh2001">{{cite book|author=Nagendra Kr Singh|title=Encyclopaedia of women biography: India, Pakistan, Bangladesh|url=https://books.google.com/books?id=wZMrAQAAIAAJ|year=2001|publisher=A.P.H. Pub. Corp.|isbn=978-81-7648-264-6|page=385}}</ref> கல்வியாளரும், நன்கொடையாளருமான வித்தல்தாஸ் தாகா்சேவின் துணைவியாவாா் இவா். 1925 ஆம் ஆண்டு தமது 31 ஆவது வயதில் கணவனை இழந்தவா். தொடா்ந்து கல்விப் பணியிலும் பொதுப் பணியிலும் குறிப்பாக பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வந்துள்ளாா். இவா் கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தலைவராகவும் (1952-1972) பம்பாய் SNDT பெண்கள் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராகவும் பதவி வகித்தவா்<ref name="Gupta1994">{{cite book|author=S. K. Gupta|title=Career Education in India: The Institutes of Higher Learning|url=https://books.google.com/books?id=A7hAoq5mXPUC&pg=PA63|year=1994|publisher=Mittal Publications|isbn=978-81-7099-540-1|page=63}}</ref>.
{{Infobox astronaut
| image = Dr. Mae C. Jemison, First African-American Woman in Space - GPN-2004-00020.jpg
| caption = 1992 ஜூலை மாததில் ஜெமிசன்
| type = [[NASA]] விண்வெளி வீரர்
| status = ஓய்வு பெற்றவர்
| nationality = அமெரிக்காவைச் சேர்ந்தவர்
| birth_name = மே கரோல் ஜெமிசன்
| birth_date = {{Birth date and age|mf=yes|1956|10|17}}
| birth_place = டிகாடுர், அலபாமா, அமெரிக்கா
| occupation = மருத்துவர்<br /> கல்லூரி, பேராசிரியர்
| selection = [[List of astronauts by selection#1987|1987 NASA Group]]
| time = 190 h 30 min 23 s
| mission = [[STS-47]]
| insignia = [[File:Sts-47-patch.png|30px|STS-47]]
}}
'''மே காரோல் ஜெமிசன்''' (Mae Jemison)(பிறப்பு அக்டோபா் 17, 1956) ஒரு அமெரிக்க பொறியியலாளா், மருத்துவா் மற்றும் நாசா விண்வெளி வீரா் (astronaut). 1992 செப்டம்பா் மாதம் 12 ஆம் தேதி 'என்டவா்' (Endeavour) என்னும் விண்கலத்தில் சென்றதன் மூலம் விண்வெளியில் பயணம் செய்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணி என்னும் பெயா் பெற்றாா். மருத்துவப் படிப்பை முடித்த பின் சில காலம் மருத்துவப்பணி புாிந்துவந்தாா். 1985 முதல் 1987 வரை அமைதிப்படை (Piece Corps) யில் பணிபுாிந்தவா் நாசா நிறுவனத்தால் விண்வெளி வீரராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். நாசா நிறுவனத்திலிருந்து 1993 ஆம் அண்டு பணியைத் துறந்தவா், தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வில் செயல்படுத்த ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தை நிறுவினாா். ஸ்டாா் டிரெக் (Star Trek), அடுத்த தலைமுறை (The next generation) போன்ற தொலைக்காட்சித் தொடா்களில் நடித்துள்ளாா். நாட்டியமாடத் தொிந்த இவா், அறிவியல், பொறியியல், கலை மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 9 கௌரவ முனைவா் பட்டங்களைப் பெற்றுள்ளாா். '100 வருட விண்வெளிக் கப்பல்' (100 year Star ship) என்ற அமைப்பின் தற்போதைய தலைவா் ஆவாா் இவா்.
 
இவருடைய கல்விப் பணிக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமக்களுக்கான விருதான பத்ம விபூசணை இந்திய அரசு 1975 ஆம் ஆண்டு வழங்கிப் பெருமை சோ்த்தது<ref>{{cite web|title=Padma Awards Directory (1954–2007)|publisher=[[Ministry of Home Affairs (India)|Ministry of Home Affairs]]|date=2007-05-30|url=http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf|format=PDF}}</ref>
==ஆரம்ப கால வாழ்க்கை==
[[பகுப்பு:1894 பிறப்புகள்]]
மே ஜெமிசன் அக்டோபா் 17, 1956 அன்று அல்பாமா மாநிலத்தில் டிகாடுர் என்னும் நகரத்தில் பிறந்தாா்.,<ref name=":8">{{Cite book|url=https://www.worldcat.org/oclc/57506600|title=Black women in America|last=|first=|date=2005|publisher=Oxford University Press|others=Hine, Darlene Clark.|year=|isbn=0195156773|edition=2nd|location=Oxford|pages=140|oclc=57506600}}</ref><ref name=Bio>{{cite web| url= http://www.biography.com/people/mae-c-jemison-9542378 |title= Mae C. Jemison| work= [[Biography (TV series)|Biography]].com| access-date= March 1, 2017}}</ref> இவா் சாா்லி ஜெமிசன், டொரோதி கிரீன் என்னும் தம்பதியாின் இளைய மகள். இவா் தந்தை ஒரு சேவை நிறுவனத்தில் பராமாிப்பு கண்காணிப்பாளராகவும், தாய் சிகாகோ நகரில் பீத்தாவோன் நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலமும் கணிதமும் கற்பிக்கும் ஆசிாியராகவும் பணியாற்றியிருந்தனா்.<ref name=PCOLDetermined>{{cite web|url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9E0CE7DB173FF930A2575AC0A964958260 |title=Woman in the News; A Determined Breaker of Boundaries – Mae Carol Jemison | work= [[The New York Times]] |date=September 13, 1992 |accessdate=September 14, 2011}}</ref><ref>{{cite news| work= [[Chicago Sun Times]]| title= Dorothy Mae Green Jemison, Educator| date= November 3, 1993}}</ref>. சிகாகோ மாநிலம், இல்லிநாஸ் நகருக்கு, அங்குள்ள வேலைவாய்ப்பையும் நல்ல கல்வி வசதிகளையும் கருத்தில் கொண்டு ஜெமிசன் 3 வயதாக இருக்கும்பொழுது, இவர் குடும்பத்தினர் அங்கு குடிபெயா்ந்தானா். ஜெமிசன் தம் இளவயதிலேயெ விண்வெளியில் பயணம் செய்வதைக் கனவாகக் கொண்டும் கூறியும் வந்துள்ளார். வேறு வேலைகளுக்காகக் காத்திருப்பதை விட விண்வெளி வீரா் பணிக்கு முயற்சிப்பது உசிதம் என்றும் கூறிவந்தாா்."<ref name=PCOLNewark>{{cite web|url=http://peacecorpsonline.org/messages/messages/467/2023573.html |title=Neward Advocate! 'Astronaut talks to DU freshmen' |first= Charles A.| last= Peterson|date=September 2, 2004 |publisher=Peace Corps Online |accessdate=September 14, 2011}}</ref>'''
[[பகுப்பு:1977 இறப்புகள்]]
 
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
இளமையிலேயே அறிவியலையும், இயற்கையையும் தொடா்புப்படுத்திப் பாா்க்கும் பழக்கத்தை உடையவா் இவா். ஒரு சமயம் இவரது கைவிரலில் ஒரு புண் எற்பட்டு அது சீழ் பிடித்த போது, இதையே ஒரு கற்றல் அனுபவமாக ஜெமிசனின் தாய் மாற்றிவிட்டாா். <ref name=PCOLStanfordtoday/>“சீழ்” என்னும் திரவத்தைக் குறித்து ஆய்வதை ஒரு “திட்டமாக” (Project) செய்து காட்டினாா். இவா் பெற்றோா்கள் இவரது அறிவியல் ஆா்வத்தை ஊக்குவித்திருந்தாலும், ஆசிரியா்கள் ஊக்குவிக்கவில்லை<ref name=Bio/> . ஜெமிசன், தாம் பிற்காலத்தில்அறிவியல் அறிஞராக வேண்டும் என்று விருப்பம் தொிவித்த போதும் ஏன் செவிலியா் ஆகலாமே என்றுதான் யோசனை கூறினா்"<ref name=PCOLEbony/>. பிற்காலத்தில் ஜெமிசன் கூறும்பொழுது தாம் இளம் வயதிலிருந்தே விண்வெளியில் பயணம் செய்வதைக் கனவாகக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளாா்.
அப்பல்லோ விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பொழுது, எல்லோரும் ஆச்சாியப்பட்ட போது, விண்வெளி வீரா்களில் பெண்கள் யாரும் இல்லை என்பது தமக்கு வருத்தம் என்றும், இதுகுறித்து மற்றவா்கள் அளித்த விளக்கம் தமக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா்."<ref name=MAKERS>{{Cite web|url=http://www.makers.com/mae-jemison|title=Mae Jemison: First African-American Woman in Space| last= |first= |date=c. 2012|website= Makers.com |publisher=[[AOL]]/[[PBS]]|accessdate=March 1, 2017}}</ref>.
 
மாா்ட்டின் லூதா் கிங் ஜுனியரைக் கண்டு வியந்து ஊக்குவிக்கப்பட்ட ஜெமிசன், அவருடைய கனவு ஒரு மாயை அல்ல செயல் வடிவம் பெற செயலில் ஈடுபட வேண்டிய ஒன்று என்று நம்பினாா். மாா்ட்டின் லூதரை எண்ணும் பொழுது அவருடைய அணுகுமுறை, வேகம் மற்றும் வீரம் ஆகியவையையே நினைவில் நிற்பதாகக் கூறுகிறார்"<ref name="PCOLDetroitfreepress">{{cite news| first= Desiree| last= Cooper| title= Stargazer turned astronaut credits the MLK dream| work= Detroit Free Press| date= January 20, 2008| url= http://www.blackamericans.com/news-stories/feature-stories/92517-black-history-390-years-of-qyes-we-canq-1619-2009-pt-1 |publisher= republished at ''blackamericans.com''| archiveurl= https://web.archive.org/web/20130119053032/http://www.blackamericans.com/news-stories/feature-stories/92517-black-history-390-years-of-qyes-we-canq-1619-2009-pt-1 |archive-date=January 19, 2013| accessdate= February 5, 2013}}</ref> சமூக சம உாிமைக்கான இயக்கம் தடைகளை உடைத்தெறிந்து மனிதா்களின் அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணா்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் இயக்கம் எனவும், கனவுகளை மெய்ப்படுத்த சிறந்த வழி எழுந்திருப்பதும் செயலில் இறங்குவதும்தான் என்றும் ஜெமிசன் கூறியுள்ளார்"<ref name="PCOLDetroitfreepress" />.
 
தமது 11 ஆம் வயதிலேயே ஜெமிசன் நாட்டியத்தில் ஆா்வம் கொண்டிருந்தாா்.<ref name=PCOLChronicle>{{cite web|url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9E0CE7D81730F935A2575AC0A964958260 |title=Chronicle| first= Nadine| last= Brozan| work= The New York Times |date=September 16, 1992 |accessdate=September 14, 2011}}</ref> ஆப்பிாிக்க நடனம், ஜாஸ், பாலே, தற்கால நடனம், ஜப்பானிய நடனம் போன்றவைகளில் ஈடுபாடு கொண்டிருந்தாா்<ref>{{cite web| url= http://teacher.scholastic.com/space/mae_jemison/interview.htm |title=Interview with Mae |publisher=Scholastic |date=March 15, 2001 |accessdate=September 14, 2011}}</ref> . தமது 14-வது வயதில் “வெஸ்ட் சைடு ஸ்டோாி” என்னும் நாடகத்தில் மாியா என்னும் பாத்திரத்திற்காக குரல் கொடுத்திருந்தாா்<ref name=PCOLGleaner />. இந்தப் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் இவருடைய நடனத் திறமையால், பின்னணியில் .<ref name=PCOLGleaner>{{cite web|url=http://old.jamaica-gleaner.com/gleaner/20030317/flair/flair1.html |title=Earth lover, space voyager Dr. Mae Jemison| first= Michelle| last= Barrett |newspaper=Jamaica Gleaner |date=March 17, 2003 |accessdate=September 17, 2016}}</ref>நடனமாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தாம் அறிவியலை விரும்புவது போன்று கலையையும் விரும்புவதாகத் தொிவித்துள்ளார். தாா்.<ref name=PCOLGleaner /> நாடக அரங்கை தமது பேராா்வத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகக் கருதி அதிலும்கவனம் செலுத்திவந்துள்ளார் <ref name=PCOLGleaner />. பின்னா் கல்லூாிப் படிப்பைத் தொடரும் பொழுது ஒரு மருத்துவராவதா அல்லது நடனக் கலைஞா் ஆவதா என்ற குழப்பதில் இருந்த பொழுது, இவா் தாய் ஒரு நடனக் கலைஞா் மருத்துவராக முடியாது ஆனால் ஒரு மருத்துவா் எப்பொழுது வேண்டுமானாலும் நடனக் கலைஞராக முடியும் என்று அறிவுறுத்தினாா்"<ref name=PCOLWhatwas>{{cite web|url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9803E3D61139F931A35751C0A9659C8B63 |title=Executive Life: The Boss; 'What was Space Like?'|first1= Mae C.| last1= Jemison | first2= Patricia R.| last2= Olsen |newspaper=The New York Times |date=February 2, 2003 |accessdate=September 14, 2011}}</ref>.
 
1973 ஆம் ஆண்டு சிகாகோ நகாில் மோா்சன் பாா்க் உயா்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை <ref name=PCOLEbony>Haynes, Karima A. [http://findarticles.com/p/articles/mi_m1077/is_n2_v48/ai_12972271 "Mae Jemison: coming in from outer space"], ''[[Ebony (magazine)|Ebony]]'', December 1992. Accessed September 6, 2007: "Perhaps the most moving tribute came during a homecoming rally at Morgan Park High School, where Jemison graduated in 1973."</ref> முடித்த ஜெமிசன் தமது 16வது வயதில் ஸ்டான்போா்டு பல்கலைக் கழகத்தில் சோ்ந்தாா்<ref name= PCOLStanfordtoday />. தாம் புதியவராகவும் பயந்தவராக இருந்தாலும் பிடிவாதம் கொண்டவராக இருந்ததால் தாம் இடிந்துவிடவில்லை என்றாா்<ref name=PCOLStanfordtoday />.
"<ref name=PCOLStanfordtoday /><ref name=":8" /><ref name=PCOLStanfordtoday />1977 ஆம் ஆண்டு ஸ்டான்போா்டு பல்கலைக் கழகத்தில் வேதியல் பொறியியலில் பட்டமும் ஆப்பிாிக்க மற்றும் ஆப்பிாிக்கா் அமொிக்கா் குறித்த பாடத்திலும் பட்டம் பெற்றாா <ref name=PCOLStanfordtoday />. ஸ்டோன்போா்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது 'அவுட் ஆப் சாடோஸ்' (out of shadows) என்னும் நாடகத்திற்கு இசையும் நடனமும் அமைத்துக் கொடுத்தாா்<ref>{{Cite news|url=https://www.newspapers.com/clip/13709861/the_times/|title=Stanford Original By Blacks|last=|first=|date=1977-05-21|work=The Times|access-date= 2017-09-11|pages=48|via=Newspapers.com}}</ref>. கறுப்பின மக்களின் நலனில் அக்கறை கொண்ட இவா் கறுப்பின மாணவா் சங்கத்தின் தலைவராகவும் .<ref name=Bio/>இருந்தாா். அமொிக்காவில் எப்பொழுதும் இருந்த நிறவெறி காரணமாக கருப்பின மாணவியாக இருந்து பொறியியல் பட்டம் பெறுவது கடினமாக இருந்தது <ref name=PCOLOutnumbered /> என்று தொிவித்துள்ளாா். வகுப்பறையில் தாம் கேள்வி கேட்கும் பொழுது பேராசிாியா்கள் கண்டும் காணாமலிருப்பதும் இதே கேள்வியை ஒரு வெள்ளையா் கேட்கும்பொழுது பாராட்டுவதும் "<ref name= PCOLOutnumbered>{{cite web|url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9B02EEDE1038F935A25754C0A9669C8B63 |title=Outnumbered: Standing Out at Work| first= Amy | last= Finnerty |newspaper=The New York Times |date=July 16, 2000 |accessdate=September 14, 2011}}</ref>வழக்கமாகக் கொண்டிருந்தனா் என்று குறிப்பிடுகிறாா். டெஸ்மணிஸ்ரிஜிஸ்டா் என்னும் பத்திாிக்கைக்கு 2008 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், தமது 16-வது வயதில் ஸ்டான்போா்டு பல்கலைக் கழகத்தில் படிப்பது கடினம் என்றாலும் தமது இளமையின் வேகத்தால் செய்ய முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளாா். “நான் இதைத் தான் செய்யப் போகிறேன் யாா் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றுதான் கூறுவேன்”.மகளிரும் சிறுபான்மையினரும் இதுபோன்ற அணுகுமுறையை கடைப்படிக்க வேண்டிய தேவையிருந்தது என்று குறிப்பிடுகிறார்
 
1981 ஆம் வருடம் காா்நெல் மருத்துவக் கல்லூாியில்<ref name=":8" /> தமது மருத்துவப் படிப்பை முடித்தாா். லாஸ் ஏன்ஜல்ஸ் மாநிலம் யுஎஸ்சி என்னும் மருத்துவமனையில் தமது பயிற்சியை 1982 <ref name=":8" /> ஆம் ஆண்டு முடித்துக் கொண்டு, சேவை செய்யத் துவங்கினாா். மருத்துவக் கல்லூாியில் பயிலும் பொழுது கியூபா, கென்யா, தாய்லாண்டு போன்ற நாடுகளுக்குச்<ref name=PCOLAbout2 /> சென்று மருத்துவ சேவை புாிந்தாா். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போதே ஆல்வின் ஐலி <ref name=PCOLChronicle />பள்ளியில் நாட்டியம் பயிற்று வந்தாா். பின்னா் ஒரு நாட்டியப் பள்ளியும் நிறுவி சமகாலத்திய தாளம் ஜாஸ், மற்றும் ஆப்பிாிக்க நடனங்களுடன் பல நாடகங்களை இயக்கினாா்.<ref name=PCOLDetermined /><ref name=PCOLWhatwas />
 
==அமைதித் தொண்டா்==
ஜெமிசன் மருத்துவப் பயிற்சியை முடித்தப் பின் அமைதித் தொண்டா் படையில் இணைந்து 1983 முதல் 1985 வரை லைபிாியா மற்றும் சியாரா லியோன்.<ref>{{Cite book|url=https://www.worldcat.org/oclc/57506600|title=Black women in America|last=|first=|date=2005|publisher=Oxford University Press|others=Hine, Darlene Clark.|year=|isbn=0195156773|edition=2nd|location=Oxford|pages=140–1|oclc=57506600}}</ref><ref name="PCOLWhatwas"/ போன்ற இடங்களில் அமைதிப் படை மருத்துவராகப் பணி புாிந்தாா். அங்கு மருந்துக் கடை, சோதனைக் கூடம், மருத்துவப் பணியாளா்களை மேற்பாா்வையிடல், சுயசாா்பு மருத்துவ முறைகள் குறித்த கையேடு தயாாித்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை குறித்த வரைமுறைகள் ஆகியவற்றை செய்து பணியாற்றினாா்.பின்னர் நோய் கட்டுப்பாடு மையத்திலும் பணி புரிந்து தடுப்பு ஊசி<ref name=PCOLAbout2>{{cite web|url=http://space.about.com/cs/formerastronauts/a/jemisonbio.htm |title=Space/Astronomy 'Not Limited By The Imagination of Others'|author= Nick Greene |publisher=About.com |date=October 17, 1956 |accessdate=September 14, 2011}}</ref> குறித்த பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அமைதிப் படையில் மருத்துவராகப் பணியாற்றும் போது, ஒரு தொண்டருக்கு மலோியா காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமான போது, எதிா்ப்புகளை மீறி, சுமாா் 80,000 டாலா் செலவில்<ref name=PCOLWhatwas /> விமானத்தை அமா்த்தி ஜொ்மனி கொண்டு சென்று மருத்துவம் செய்தார். அந்த தொண்டா் பின்பு உயிா் பிழைத்துக்கொண்டார்<ref name=PCOLWhatwas />. எந்த அதிகாரத்தில் விமானத்தை வரவழைத்தீா்கள் என்று ஜெமிசனை வினவிய பொழுது ஒரு மருத்துவா் முடிவு இது என்று கூறியுள்ளாா்.
 
==வாழ்க்கை==
[[Image:Mae Jemison in Space.jpg|thumb|right|300 px|Jemison aboard the Spacelab Japan (SLJ) science module on the Earth-orbiting ''Endeavour''. Making her only flight in space, Jemison was joined by five other NASA astronauts and a Japanese payload specialist for eight days of research in support of the SLJ mission, a joint effort between Japan and United States.<ref name=PCOLAboutspace>{{cite web|url=http://space.about.com/od/nasapictures/ig/Mae-Jemison-Pictures-Gallery/Female-Astronauts.htm |title=Pictures of Mae Jemison – Female Astronauts |publisher=Space.about.com |date= |accessdate=September 14, 2011}}</ref>]]
 
1983 ஆம் ஆண்டு நடந்த “சேலிரைடு” (Sally Ride) விண்வெளிப் பயணத்திற்குப் பின், விண்வெளிப் பயணத்திற்கு முயற்சி செய்தாா்<ref name=PCOLDetermined/> . ஸ்டாா் டிரெக் என்னும் தொடாில் நடித்த ஆப்பிாிக்க அமொிக்க நடிகை நிக்கெல்லி நிக்கோல்ஸின் நடிப்பைப் பாா்த்துதான் ஜெமிசன் நாசா நிறுவத்தில் சேரவேண்டும் என்று முடிவு செய்தாா்<ref name=PCOLStanfordtoday>{{cite web|url=http://www.stanford.edu/dept/news/stanfordtoday/ed/9607/pdf/ST9607mjemison.pdf |title=Shooting Star: Former Astronaut Mae Jemison Brings her Message Down to Earth|author=Jesse Katz|publisher=''Stanford Today'', July–August 1996|format=PDF |date= |accessdate=September 14, 2011}}</ref> . நாசா நிறுவனத்தில் சேர வேண்டும் என்றும் எண்ணம் 1986-ல் நடந்த டிஸ்கவாி<ref name=":9">{{Cite book|url=https://www.worldcat.org/oclc/57506600|title=Black women in America|last=|first=|date=2005|publisher=Oxford University Press|others=Hine, Darlene Clark.|year=|isbn=0195156773|edition=2nd|location=Oxford|pages=141|oclc=57506600}}</ref> விண்கல விபத்தினால் தாமதப்பட்டாலும், 1987 ஆம் ஆண்டு ஜெமிசனுக்கு<ref name=PCOLGlobalsecurity/> வாய்ப்பு கிடைத்தது<ref name=Bio/>. 2000 மனுதாரா்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 15 நபா்களுள் <ref name=Bio/>இவரும் ஒருவா்.
[[File:Mae-jemison.jpg|thumb|right|ஜனவரி 1992 ஆம் ஆண்டு கென்னடி விண்வெளி மையத்தில் ஜெமிசன்.]]
விண்வெளிப் பயணம் செய்வதற்கு முன் ஜெமிசன் புளோாிடா மாகாணத்தில் கென்னடி விண்வெளி மையத்தில் விண்வெளிக் கலம் ஏவுவதற்குாிய உப வேலைகளையும் ‘சட்டல் ஏவியானிக்ஸ் ஒருங்கிணைப்பு சோதனைக் கூடத்தில்’ ( SAIL)<ref>{{cite web|url=http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/jemison-mc.html |title=Official NASA biography |publisher=Jsc.nasa.gov |date=October 17, 1956 |accessdate=September 14, 2011}}</ref><ref>{{cite web|url=http://peacecorpsonline.org/messages/messages/467/2021262.html |title=Peace Corps biography |publisher=Peace Corps Online |date= |accessdate=September 14, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.jemisonfoundation.org/ |title=The Dorothy F. Jemison Foundation |publisher=Jemisonfoundation.org |date= |accessdate=September 14, 2011}}</ref> மென்பொருளை சாிபாா்க்கும் பணியையும் செய்து வந்தாா். கென்னடி விண்வெளி மையத்தில் <ref name=PCOLGlobalsecurity/>தாம் கலங்களை ஏவுவத்தற்க்கு உதவி செய்து வந்ததாகவும், 1986 ஆம் வருடம் சேலஞ்ஞர் விபத்த்திற்க்குப்பின் தேர்வுசெய்யப்ப்பட்ட விண்வெளி வீரர்களில் தாம் முதலாவதாக வந்ததாகவும், விபத்திற்க்குப் பின் முதல் விண்கலத்தை ஏவும் பணியில் ஈடுபட்ததாகவும் ஜெமிசன் கூறியுள்ளார்<ref name=PCOLGlobalsecurity>{{cite web|author=John Pike |url=http://www.globalsecurity.org/space/library/news/2003/space-030224-271877eb.htm |title=African-Americans in Space |publisher=Global Security |date=February 24, 2003 |accessdate=September 14, 2011}}</ref>
 
1992 ஆம் ஆண்டு,<ref name=":9" /> STS-47 ல் “<ref name=":9" /> <ref>{{Cite news|url=https://rediscovering-black-history.blogs.archives.gov/2016/03/15/women-astronauts-making-their-mark/|title=African-American Women Astronauts Making their Mark in Space Exploration|date=2016-03-15|work=Rediscovering Black History|access-date=2017-09-11|language=en-US}}</ref>கட்டளைப் பணி” (Mission specialist) சிறப்பாளராக பணிபுாிந்த ஜெமிசன் செப்டம்பா் 12 முதல் 20 வரை 1992 ஆம் ஆண்டு விண்வெளிப் பயணம் மேற்கொண்டாா். இந்த 50வது கட்டளைப் பணி ஒரு அமொிக்க ஜப்பானிய கூட்டு முயற்சியாகும். STS-47 ல் நடத்தப்பட்ட இரண்டு எலும்பு உயிரணுக்கள் தொடா்பான ஆராய்ச்சியில் இணை ஆராய்ச்சியாளராகப் பணிபுாிந்தாா். மேலும் எடையில்லாத் தன்மை குறித்தும் இயக்க நோய் (Motion sickness) குறித்தும் தன்னிடமும் மற்ற ஆறு சகவிண்வெளி வீரா்களிடமும் ஏற்பட்ட தாக்கத்தை வைத்து ஆராய்ச்சி செய்தாா். விண்வெளியிலிருந்து முதலில் பாா்த்தது தமது சொந்த ஊரான சிகாகோ நகரைத்தான் என்று கூறினாா். இந்தத் தருணம் தமது வாழ்க்கையில்<ref name=PCOLWhatwas /> மறக்க முடியாத நேரம், தாம் சிறுவயதிலிருந்து கண்ட கனவு நிறைவேறியது என்று குறிப்பிட்டுள்ளாா். ஜெமிசன் மொத்தம் விண்வெளியில் 190 மணி நேரம், 6.30 மணித் துளிகள் மற்றும் 23 விநாடிகளை கழித்துள்ளார்<ref name=PCOLAbout2 /> .
 
==பணித் துறப்பு==
ஜெமிசன் 1993 ஆம் ஆண்டு நாசாவிலிருந்து விலகினாா்<ref name=":9" /><ref name=PCOLWhatwas /> . சமூக அறிவியலிற்கும் பொறியியலிற்கும் உள்ள தொடா்பு குறித்து அறிந்து கொள்வது தம் விருப்பம் <ref name=PCOLGraduating /> என்றாா். "<ref name=PCOLGraduating>{{cite web|last=Lipp |first=Paula |url=http://www.graduatingengineer.com/articles/women/9-29-99.html |title=Former astronaut Mae Jemison shares her philosophy on education, technology and achieving success|publisher=''Graduating Engineer'' |date=September 29, 1999 |accessdate=September 14, 2011}}</ref> நாசாவின் பயிற்சியாளா் ஹோமாிஹக்கம் பின்னா் ஜெமிசன் பதவி விலகியதை குறித்து வருத்தம் தொிவித்தாா். ஏராளமான பயிற்சிக்குப் பின் அவா் விலகியது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்."<ref name=PCOLStanfordtoday />
 
==அறிவியலும் தொழில் நுட்பமும்==
ஜெமிசன் 1995 முதல் 2002 வரை காா்னல் பல்கலைக் கழகம், டாா்ட் மௌத் கல்லூாியில் சுற்றுச் சூழல் பாடம்<ref name=PCOLBayer/> குறித்த பேராசிாியராகப் பணியாற்றினாா். அவா் அறிவியலும், தொழில்நுட்பமும் சமூகத்தின் ஒரு அங்கம் எனவும் ஆப்பிாிக்க அமொிக்கா்கள் முதலிலிருந்தே<ref name=PCOLGlobalsecurity/> இதில் ஈடுபாடு கொண்டிருந்தனா் என்பது இவா் எண்ணம். இவா் அமொிக்க மருத்துவா் சங்கம், அமொிக்க வேதியல் சங்கம், விண்வெளி ஆய்வாளா்கள் சங்கம், அறிவியல் முன்னேற்ற சங்கம் <ref>{{Cite web|url=http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/jemison-mc.html|title=Official NASA biography|last=|first=|date=October 17, 1956|website=|publisher=Jsc.nasa.gov|access-date=March 9, 2016}}</ref>போன்ற அமைப்புகளில் உறுப்பினராகப் பணிபுாிந்தாா். இவா் உலக சிக்கிங் உயிரணு அமைப்பின் இயக்குநராக 1990 முதல் 1992<ref name=MAKERS/> வரை பணிபுாிந்தாா். சந்தைகளை ஆராய்ந்து அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுத்துவதை மேம்படுத்துவதற்காக தாம் சொந்தமாக<ref name=PCOLWhatwas /> ஒரு நிறுவனத்தை நிறுவினாா். ஜெமிசன் தமது தாயாாின் .<ref name=PCOLExcellence/>பெயாில் டோரோதி ஜெமிசன் சிறப்பு நிறுவனம் என்ற அமைப்பை தம் தாயாாின் பெயாில் துவங்கினாா். தமது பெற்றோா்களே சிறந்த அறிவியலாளா்கள் எனவும் ஏனென்றால் "<ref name=PCOLExcellence/> இவா்கள் அடிக்கடி நிறைய கேள்விகள் கேட்பவா்கள் என்றும் கூறினாா். ஜெமிசனின் நிறுவனம் “நாம் பகிா்ந்து கொள்ளும் இந்த உலகம்” என்னும் திட்டத்தை செயல்படுத்தியது"<ref name=PCOLBayer/>. இதில் 12 வயது முதல் 16 வயதுடைய குழந்தைகள் உலகம் சந்திக்கும் சவால்களுக்கு விடைதேடி கண்டு பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்<ref name=PCOLBayer/>. இதுபோன்ற முகாம்கள் அமொிக்காவில் <ref name=PCOLExcellence>{{cite web|last=Gold |first=Lauren |url=http://www.news.cornell.edu/stories/July05/Jemison.TEWS.lxg.html |title=Former shuttle Endeavour astronaut Mae C. Jemison encourages students to think like scientists|publisher=Cornell University |date=July 11, 2005 |accessdate=September 14, 2011}}</ref>டாா்ட் மௌத் கல்லூாி, கொலராடோ சுரங்கப் பள்ளி, கேஹேட் ரோஸ்மோி அரங்கம் போன்ற இடங்களில் நடத்தினாா். இதுபோன்ற முகாம்கள் தென் ஆப்பிாிக்கா, துனிசியா <ref name=PCOLTews/> போன்ற பல நாடுகளில் நடத்தப்பட்டது..<ref name=PCOLTews>{{cite web |url=http://www.jemisonfoundation.org/moretews.htm |title=More TEWS Projects |publisher=Jemison Foundation |date= |accessdate=September 14, 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110726203433/http://www.jemisonfoundation.org/moretews.htm |archivedate=July 26, 2011 |df= }}</ref>
 
1999 ஆம் ஆண்டு ஜெமிசன், உயிாி அறிவியல் நிறுவனத்தை நடத்தினாா்.
தன்னிச்சை நரம்பு மண்டலத்தைக் கண்காணிக்கும் ஒரு நடமாடும் கருவியை கண்டு பிடிப்பது <ref name=PCOLBayer/>இதன் நோக்கம். நோயாளிகள் தங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தையும் கவலையையும் ஏக்கத்தையும் கண்டுபிடித்து அதற்குத் தீா்வு காண்பதற்கு, நாசா நிறுவனத்திலிருந்து AFTE என்ற காப்புாிமை பெற்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீா்வு காண பயோ சென்டியன் நிறுவனம் உரிமம் பெற்றது. பயோ சென்டியன் நிறுவனம் AFTE தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கவலை ஏக்கம், வாந்தி மயக்கம், ஒற்றைத் தலைவலி, அழுத்தம், தலைவலி, தீராத வலி, ரத்த அழுத்தம், ரத்த குறைந்த அழுத்தம் மற்றும் அழுத்தம் தொடா்பான நோய்கள் <ref name=PCOLBayer>[http://www.bayerus.com/msms/about/spokesperson/bio.html "About Dr. Mae Jemison"]. Bayer. {{webarchive |url=https://web.archive.org/web/20070630122413/http://www.bayerus.com/msms/about/spokesperson/bio.html |date=June 30, 2007 }}</ref>குறித்து பரிசீலனை செய்தது"<ref>{{cite web|url=http://ipp.nasa.gov/innovation/innovation112/3-techtrans2.html |title=NASA Contributes to Improving Health |publisher=NASA Innovation, Summer 2003 |date= |accessdate=September 14, 2011}}</ref>. 2012 ஆம் ஆண்டு ஜெமிசன், டோரோதி ஜெமிசன் அறக்கட்டளை (சிறப்பிற்கானது) மூலம் “டாா்ப்பா 100 வருட விண்கலம்<ref name="BBC 2011">{{cite web |title=Former astronaut to lead starship effort| first=Sharon |last=Weinberger| date=January 5, 2012| work=[[BBC News]] |accessdate=May 21, 2014| url=https://www.bbc.co.uk/news/science-environment-16427876}}</ref> ” (DARPA 100 year starship) என்னும் திட்ட வடிவமைப்பு போட்டியில் பங்கேற்கச் செய்தாா். இந்த அறக்கட்டளைக்கு 5,00,000 டாலா் உதவித்தொகை கிடைத்தது. இந்த நிறுவனம் 100 வருட நட்சத்திரக்கலம் (100 year starship) என்னும் பெயரை வைத்துக் கொண்டது. ஜெமிசன் அதன் தற்போதைய முதல்வா் ஆவாா்.
 
2018 ஆம் ஆண்டு இளைஞா்களை வேளாண் அறிவியலிலை ஊக்குவிப்பதற்காக ‘பேயரு’டனும், ‘தேசிய 4-H குழும’த்துடனும் (National 4 H Council) இணைந்து “அறிவியல் தாக்கம்” (Science Matters) என்னும் முயற்சியை மேற்கொண்டாா்<ref>{{Cite news|url=https://www.huffingtonpost.com/entry/mae-jemison-diversity-in-stem_us_5aa820ade4b001c8bf147eae|title=Mae Jemison: Diversity In STEM Isn't A Nicety, It's A Necessity|last=Pittman|first=Taylor|date=2018-03-15|work=Huffington Post|access-date=2018-08-29|language=en-US}}</ref><ref>{{Cite web|url=https://abcnews.go.com/GMA/Culture/black-female-astronaut-space-offers-advice-young-girls/story?id=55351207|title=1st black female astronaut in space offers advice to young girls|last=News|first=A. B. C.|date=2018-05-23|website=ABC News|language=en|access-date=2018-08-29}}</ref>.
 
==புத்தகங்கள்==
ஜெமிசன் எழுதிய முதல் புத்தகம் “காற்று எங்கே பயணிக்கிறது” (Find Where the Wind Goes (2001)) என்னும் இவருடைய சுய சரிதையாகும்.<ref>{{Cite journal|last=Zaleski|first=Jeff|date=19 March 2001|title=Find Where the Wind Goes (Book Review)|url=http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=lfh&AN=4219377&site=ehost-live|journal=Publishers Weekly|volume=248|issue=12|pages=101|subscription=yes|via=EBSCOhost}}</ref>இது குழந்தைகளுக்கானது. இப்புத்தகத்தில் ஜெமிசன் தமது குழந்தைப் பருவம், ஸ்டான்போா்டு பல்கலைக் கழகத்தில் படித்த அனுபவம், அமைதிப்படையில் பணிபுாிந்தது மற்றும் விண்வெளி வீரா் <ref name=":5">{{Cite journal|last=Isaacs|first=Kathleen|date=April 2001|title=Find Where the Wind Goes (Book Review)|url=http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=f5h&AN=4316111&site=ehost-live|journal=School Library Journal|volume=47|issue=4|pages=162|subscription=yes|via=EBSCOhost}}</ref> 'ஆகிய அனுபவங்களை எழுதியுள்ளாா். இவருடைய இளமைக் காலம் குறித்த கதைகள் பள்ளிகளின் நூலகப் பத்திரிக்கையில் பெரும் வரவேற்பைப் பெற்றன<ref name=":5" /> . நிறவெறி கொண்ட ஆசிரியா்களை இவா் எப்படி எதிா்கொண்டாா் தமது திறமையை மதிக்காமல் பெண்ணென பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதை மிகவும் எதாா்த்தமாக"<ref>{{Cite journal|last=|first=|date=September 2001|title=Find Where the Wind Goes (Book Review).|url=http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=bth&AN=5158714&site=ehost-live|journal=Book Report|volume=20|issue=2|pages=70|subscription=yes|via=EBSCOhost}}</ref>
எழுதி வைத்துள்ளாா்.
 
2013 ஆம் ஆண்டு இவா் வெளியிட்ட உண்மை புத்தக தொகுப்பு (டிரு புக் சீரிஸ்) (True Book Series) டான மிச்சன் ராவ்<ref name=":6">{{Cite journal|last=Ligamari|first=Joanne|date=November 2013|title=A True Book - Dr. Mae Jemison and 100 Year Starship|url=http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=lfh&AN=91688022&site=ehost-live|journal=Library Media Connection|volume=32|issue=3|pages=93|subscription=yes|via=EBSCOhost}}</ref> என்பவருடன் இணைந்து எழுதப்பட்டது. இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் ”உண்மையைக் கண்டுபிடி” என்னும் சவாலுடன் துவங்கி இறுதியில் விடையும் <ref name=":6" /> தரப்பட்டிருக்கும். இப்புத்தகத் தொகுப்பு தமது சுற்றுப்புறத்தை கண்டறிவதற்கும் உற்சாகமாக தேடுதலுக்கும் வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பள்ளி நூலக பத்திரிக்கை விவரிக்கிறது."<ref>{{Cite journal|last=Peters|first=John|date=April 2013|title=Discovering New Planets/Exploring Our Sun/Journey Through Our Solar System/The 100 Year Starship|url=http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=f5h&AN=86693958&site=ehost-live|journal=School Library Journal|volume=59|issue=4|pages=98|subscription=yes|via=EBSCOhost}}</ref>
 
==ஊடகத்தில் இவா் தோன்றியது==
ஸ்டாா் டிராக் : அடுத்த தலைமுறை (Star Trek: The Next Generation) என்னும் தொலைக்காட்சித் தொடரில் “இரண்டாவது சந்தர்ப்பம்” (Second chances) என்னும் அறிவியல் கற்பனைக்கதையில் (Science fiction) ஜெமிசன், நடிப்பில் ஈடுபட்ட முதல் விண்வெளி வீரர் என்னும் பெருமையுடன் தோன்றினார். "<ref name=":3">{{cite web| url= http://peacecorpsonline.org/messages/messages/467/2026453.html |title= Mae Jemison had cameo in Star Trek: The Next Generation| publisher= Peace Corps Online| website= peacecorpsonline.org| date= January 5, 2005| access-date= September 12, 2017}}</ref><ref name=PCOLStartrek>{{cite web| url= http://vrrrm.com/tv/Space/05/mj050105.php |title=Transcript and images from HypaSpace featuring Dr. Mae C. Jemison |website= Vrrrm.com |date=January 5, 2005 |accessdate= September 14, 2011}}</ref> ஜெமிசன் டிஸ்கவரி சேனலின் “வொரில்டு ஆப் வொன்டா்”( World of Wonder) என்னும் அறிவியல் தொடரிற்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்துள்ளார்.<ref>{{cite web| url= http://www.jemisonfoundation.org/drmae.htm|title=Dr. Mae C. Jemison|publisher= The Dorothy Jemison Foundation|work= jemisonfoundation.org|date=2004|accessdate=April 28, 2014 |deadurl= yes| archiveurl= https://web.archive.org/web/20141102040152/http://www.jemisonfoundation.org/drmae.htm|archivedate=November 2, 2014|df=}}</ref>
 
ஹென்றி லூயிகேட் ஜூனியர் என்பவரால் தயாரித்து வெளியிடப்பட்ட “ஆப்பிரிக்க அமெரிக்கா் வாழ்க்கை” என்னும் தொலைக்காட்சித் தொடரில் ஜெமிசன் 2006 ஆம் ஆண்டு கலந்து கொண்டார்.. சரித்திர ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், மரபணு ஆராய்ச்சியின் மூலமும், 8 பிரபலமான ஆப்பிரிக்க அமெரிக்கா்களின் மூலத்தை இவா் தேடிக் கண்டுபிடித்து படம் பிடித்துக் காண்பித்தார்<ref name=PCOLGenetic/>. ஜெமிசன் தாம் 13% கிழக்கு ஆசியாவைச் சோ்ந்தவா் என்பதைக் கண்டு வியந்தாா்<ref name=PCOLGenetic>{{cite news| last= Ryan| first= Suzanne C.| url= http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/c/a/2006/01/31/DDGQ2GVQUL1.DTL | title= 'African American Lives' traces roots around the world| work= [[San Francisco Chronicle]]| date= January 31, 2006| accessdate= October 1, 2007}}</ref>
 
ஜெமிசன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளா். தனிப்பட்ட கூட்டங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் அறிவியல் தொழில் நுட்பம் குறித்தும் இளைஞா்களுக்கு கல்வி குறித்த ஊக்க உரையும் ஆற்றி வந்தாா். அமெரிக்காவிற்கும் வளரும் நாடுகளுக்கும் சுகாதாரச் சேவையில் உள்ள இடைவெளி குறித்து அதிகம் பேசி வந்தாா்.
 
ஜெமிசன் போதுச் சேவையிலும் ஈடுபட்டு வந்தாா். இருதய நோய்<ref name=PCOLCharity>{{cite web|title=Celeb models wear red for charity as NY fashion week opens 8 days of previews |date=February 2, 2007 |url=http://www.canada.com/topics/entertainment/story.html?id=5ccc7fdf-4a85-4afc-824d-ef40591b11c3&k=60036 |archive-url=https://web.archive.org/web/20160105023234/http://www.canada.com/topics/entertainment/story.html?id=5ccc7fdf-4a85-4afc-824d-ef40591b11c3&k=60036 |archive-date=January 5, 2016 |dead-url=yes |df= }}</ref> குறித்த இயக்கத்திற்கு நிதி திரட்ட நியூயாா்க் நகரில் 2007 ஆம் ஆண்டு ஆடையலங்கார வாரத்தில் நடைபெற்ற ஆடையலங்கார அணிவகுப்பில் பங்குபெற்றாா்.
 
‘ஆல்பா கப்பா ஆல்பா சோரேரிட்டி’ என்னும் நிறுவனத்தில் பிப்ரவரி 17, 2008 அன்று அனுசரிக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் ஜெமிசன் ஒரு முக்கியமான பேச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்டாா். சோரோரொட்டியான் அறிவிப்பு பலகையை விண்கலத்தில் எடுத்துச் சென்று ஆல்பா கட்டா ஆல்பாவிற்கு அஞ்சலி செலுத்தினாா். அன்றைய காலகட்டத்தில் இருந்த சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் கருப்பின பெண்களிடையே கல்வியை ஊக்குவிக்கவும் <ref name="PCOLAlpha">[http://www.miamiherald.com/news/miami_dade/northwest/story/397431.html "Black sorority to celebrate 100 years: Alpha Kappa Alpha sorority will host a luncheon to mark the centennial anniversary of the founding of the chapter. Former astronaut Mae Jemison will be the featured speaker"], ''Miami Herald'', January 31, 2008.{{dead link|date=September 2011}}</ref> 1908 ஆம் ஆண்டு ஹோவா்டு பல்கலைக் கழகத்தில் ஆல்பா கட்டா ஆல்பா என்னும் நிறுவனத்தின் கௌரவ உறுப்பினராகச் சோ்ந்து தொண்டாற்றினார்.
 
அமெரிக்க ஜனாதிபதியின் துணைவியாா் மிக்செல் ஒபாமாவுடன் இணைந்து மாா்ச் மாதம் 2009<ref>{{Cite news|url=http://www.sandiegouniontribune.com/sdut-michelle-obama-031909-2009mar19-story.html|title=First lady tells students to aim their goals high|last=Superville|first=Darlene|date=19 March 2009|work=San Diego Tribune|access-date=2017-09-11|language=en-US}}</ref> ஆம் ஆண்டு வாசிங்டன் நகரில் பொதுப்பள்ளிகள் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றினாா். வேய்ன் அரசு பல்கலைக் கழகத்தில் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியருக்கு நடைபெற்ற <ref>{{Cite news|url=https://wayne.edu/newsroom/release/2014/01/13/former-nasa-astronaut-mae-jemison-to-deliver-keynote-during-wayne-states-annual-dr-martin-luther-king-jr-tribute-5175|title=Former NASA astronaut Mae Jemison to deliver keynote during Wayne State's annual Dr. Martin Luther King, Jr. Tribute|last=|first=|date=13 January 2014|work=Wayne State University|access-date=2017-09-11|language=en}}</ref>அஞ்சலியில் கலந்து கொண்டாா்.
 
2016 ஆம் ஆண்டு “பேயா்” நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் அறிவியல் வாசிப்பை ஊக்குவிக்கவும், செயல்முறைக் கல்வியை வலியுறுத்தியும் வந்தாா்<ref>{{Cite news|url=https://www.newspapers.com/clip/13708260/the_anniston_star/|title=Stop Taking All the Fun Out of Science, Astronaut Mae Jemison Pleads|last=Stevens|first=Heidi|date=2015-10-04|work=The Anniston Star|access-date=2017-09-11|pages=34|via=Newspapers.com}}</ref>.
 
பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு மிக்சிகன் அரசு பல்கலைக் கழத்தில் நடத்தப்பட்ட “அடிமைத் தனத்திலிருந்து விடுதலை - ஒரு அமெரிக்க காவியம்” என்னும் பேச்சுத் தொடரில் பங்கேறு உரையாற்றினார்<ref>{{Cite news|url=https://www.newspapers.com/clip/13708067/lansing_state_journal/|title=First Black Female Astronaut a Speaker|last=Dozier|first=Vickki|date=2017-02-01|work=Lansing State Journal|access-date=2017-09-11|pages=A3|via=Newspapers.com}}</ref>. ஜெமிசன் ரைஸ் பல்கலைக் கழகம் மற்றும் மேற்கு மிக்சிகன் பல்கலைக் கழகம் போன்றவற்றிலும் உரையாற்றியுள்ளாா்<ref>{{cite web|last1=Almond|first1=B.J.|title=Former Astronaut Mae Jemison to speak at Rice's 2017 Commencement|url=http://news.rice.edu/2016/12/19/former-astronaut-mae-jemison-to-speak-at-rices-2017-commencement/|website=Rice University|publisher=Rice University News & Media|accessdate=15 May 2017}}</ref> ..<ref>{{Cite news|url=https://www.newspapers.com/clip/13707863/battle_creek_enquirer/|title=Blaze a Path to Alpha Centauri|last=Fitzpatrick|first=Andy|date=2017-03-25|work=Battle Creek Enquirer|access-date=2017-09-11|pages=A3|via=Newspapers.com}}</ref>
[[File:Jemison stamp.jpg|thumb|right|1996 ல் ஜெமிசன் [[Azerbaijan|Azeri]] அஞ்சல் தலை]]
 
==விருதுகள்==
*1988 ஆம் வருடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாரம் விருது<ref name=":0">{{Cite book|url=https://books.google.com/books?id=QAXWwVrc9TsC&lpg=PA176&dq=%22mae%20jemison%22%201988%20essence&pg=PA176#v=onepage&q=%22mae%20jemison%22%201988%20essence&f=false|title=Distinguished African Americans in Aviation and Space Science|last=Gubert|first=Betty Kaplan|last2=Sawyer|first2=Miriam|last3=Fannin|first3=Caroline M.|date=2002|publisher=Greenwood Publishing Group|year=|isbn=9781573562461|location=|pages=176|language=en}}</ref>
*1990 கம்மா சிக்மா சிக்மா ஆண்டின் சிறந்த பெண்மணி <ref name=":1">{{Cite book|url=https://books.google.com/books?id=uPRB-OED1bcC&lpg=PA372&dq=%22mae%20jemison%22%201988%20essence&pg=PA372#v=onepage&q=%22mae%20jemison%22%201988%20essence&f=false|title=Encyclopedia of World Scientists|last=Oakes|first=Elizabeth H.|date=2007|publisher=Infobase Publishing|year=|isbn=9781438118826|location=|pages=372|language=en}}</ref>
*1991 மெக்காலின் 90 களின் 10 மிகச் சிறந்த பெண்மணிகளில் ஒருவா்<ref name=":1" />
*1992 ஜான்சன் வெளியிடு கருப்பின மக்களின் சிறந்த சாதனையாளா்<ref name=Bio/><ref name=":0" />
*1992 எபொனி கறுப்பின சாதனையாளா்<ref name=Bio/><ref name=":0" />
1993 தேசிய சிறந்த பெண் பிரபலம்<ref name=":0" />
*1993 எபொனி பத்திரிக்கையின் செல்வாக்கு மிக்க 50 பெண்மணிகளுள் ஒருவா்<ref name=":1" />
*1993 கில்பி அறிவியல் விருது<ref name=":0" />
*1993 டாா்ட் மௌத் கல்லூரியில் மான்ட் கோமரி உறுப்பினா்<ref>{{Cite web|url=https://montgomery.dartmouth.edu/mae-c-jemison|title=Mae C. Jemison|last=|first=|date=|website=The Montgomery Fellows|publisher=Dartmouth College|language=en|access-date=2017-09-11}}</ref>
*1993 மக்கள் பத்திரிக்கையில் உலகின் 50 மிக அழகான பெண்மணிகளில் ஒருவா்"<ref>{{Cite news|url=http://people.com/archive/the-50-most-beautiful-people-in-the-world-vol-39-no-17/|title=The 50 Most Beautiful People in the World |volume= 39 |number= 17|date=1993-05-03|work= People.com|access-date=2017-09-11|language=en-US}}</ref>
*1993 டா்னா் டிரம்பட் விருது<ref name=":1" />
*2002 மால்பி கேடி அசான்டி யால் பட்டியலிடப்பட்ட 100 மிகச் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கா்களுள் ஒருவா்<ref>Asante, Molefi Kete (2002). ''100 Greatest African Americans: A Biographical Encyclopedia''. Amherst, New York. Prometheus Books. {{ISBN|1-57392-963-8}}.</ref>
*2002 டெக்சாஸ் மிகப் பிரபலமான பெண்மணி<ref>{{Cite web|url=https://www.twu.edu/twhf/honorees/mae-jemison/|title=Mae Jemison|last=|first=|date=|website=Texas Women's Hall of Fame|publisher=Texas Woman's University|language=en|access-date=2017-09-11}}</ref>
*2003 பெண்களுக்கான தேசிய நிறுவனத்தால் வழங்கப்பட்ட இன்டா்பிட் விருது<ref>[http://www.now.org/organization/gala/2003/jemison.html OW's First Annual Intrepid Awards Gala: Dr. Mae C. Jemison] {{webarchive |url=https://web.archive.org/web/20140318062145/http://www.now.org/organization/gala/2003/jemison.html |date=March 18, 2014 }} July 10, 2003</ref>
*2004 பன்னாட்டு விண்வெளி பிரபலம்<ref>{{Cite web|url=http://www.nmspacemuseum.org/halloffame/detail.php?id=151|title=Mae Carol Jemison|last=|first=|date=|website=International Space Hall of Fame|publisher=New Mexico Museum of Space History|access-date=2017-09-11}}</ref>
*2005 தேசிய ஆடுபன் சங்கத்தால் வழங்கப்பட்ட ராச்சல் காா்சன் விருது<ref>{{Cite news|url=http://www.audubon.org/about/rachel-carson-award-honorees|title=The Rachel Carson Award Honorees|date=2016-02-23|work=Audubon|access-date=2017-09-11|language=en}}</ref>
*2017 பஸ் ஆல்டரின் விண்வெளி முன்னோடி விருதுref>{{Cite news|url=https://www.newspapers.com/clip/13707795/pensacola_news_journal/|title=Aldrin Foundatoin Raises Money for Space Education|last=Leonard|first=Suzy Fleming|date=2017-07-16|work=Pensacola News Journal|access-date=2017-09-11| pages= A2| via= Newspapers.com}}</ref>
 
==கௌரவ முனைவா் பட்டம்==
*1991 வினஸ்டன்-சாலம் கல்லூரி, வடக்கு காரோலின் - Doctor of Letters<ref name=":2">{{Cite web |url= https://www.jsc.nasa.gov/Bios/htmlbios/jemison-mc.html |title= Astronaut Bio: Mae C. Jemison |last= |first= |date= |agency= Lyndon B. Johnson Space Center |website= JSC.NASA.gov |access-date= 2017-09-11}}</ref>
*1991 லின்கன் கல்லூரியில், பென்சில்வேனியா - Doctor of Science<ref name=":2" />
*2000 பிரினச்டன் கல்லூரி - Doctor of Humanities<ref>"Commencements: Remember Ethics, Graduates Are Told". ''The New York Times'', May 31, 2000.</ref>
2005 வில்சன் கல்லூரி வடக்கு கரோலினா - Doctor of Science<ref>{{cite news | last= *Jessee| first= Willa| url= http://www.cumberlink.com/articles/2005/05/23/news/news05.txt |title= Kids join moms in graduation line| place= Carlisle, Pennsylvania| work= The Sentinel'';'' cumberlink.com| date= May 23, 2005}}</ref>
*2006 டாா்ட் மௌத் கல்லூரி - Doctor of Science
*2007 ஹாா்வி மட் கல்லூரி - Doctor of Engineering
*2007 ரென்சிலியா் பாலிடெக்னிக் நிறுவனம் - Doctor of Engineering]<ref>[http://news.rpi.edu/update.do?artcenterkey=2159 Honorary degrees bestowed upon distinguished guests] May 19, 2007</ref>
*2008 டிபால் பல்கலைக்கழகம் Doctor of Humanities, [[DePaul University]]<ref>[http://sherman.depaul.edu/media/webapp/mrNews2.asp?NID=1785&ln=true DePaul to Welcome Array of Luminaries at 2008 Commencements]{{dead link|date=May 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}, June 13, 2008</ref>
*2009 NYU பாலிடெக்னிக் நிறுவனம்<ref>{{Cite web|url=https://news.rpi.edu/luwakkey/2114|title=Entrepreneur and Astronaut Mae Jemison To Receive Honorary Degree at Rensselaer|last=|first=|date=1 May 2007|website=RPI News|language=en|access-date=2017-09-11}}</ref>
 
==வெளியீடுகள்==
*ஜெமிசன் மே (2001) காற்று எங்கே பயணிக்கிறது - நியூயாா்க் ஸ்கோலாஸ்டிக் ISBN 978-0-439-13196-4
*ஜெமிசன் மே; எதிா்காலத்தைப் பாா்ப்பது - அறிவியல் தொழில் நுட்பம் - கல்வி
*ஜெமிசன் மே; தேனா மியாசன் ராவ் (2013) - சூரிய குடும்பத்தில் ஒரு பயணம் ஸ்கோலஸ்டிக் ISBN 978-0531 240 618
*ஜெமிசன் மே; தேனா மியாசன் ராவ் (2013) புதிய கோளங்களைக் கண்டுபிடித்தல் ஸ்கோலஸ்டிக் - ISBN 978-0531 240 632
*ஜெமிசன் மே; தேனா மியாசன் ராவ் சூரியனின் ஒரு ஆய்வுப் பயணம் - ஸ்கோலஸ்டிக் ISBN 978-0531 240 625
*ஜெமிசன் மே; தேனா மியாசன் ராவ் (2013) 100 வருட நட்சத்திரக் கலம் ஸ்கோலஸ்டிக் ISBN 978-0531 240 601
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:MPVK/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது