பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[File:Manhwa-Yu.Gil-jun-Yahak-01.jpg|thumb|160px|1908ம் ஆண்டு வெளிவந்த மன்ஹ்வா]]
 
மன்ஹ்வா என்பது கொரிய மொழியில் வரைகதை மற்றும் கேலிச்சித்திரங்களை குறிக்கும் ஒரு பொதுவான பெயர் ஆகும். மற்ற நாடுகளில் இவ்வார்த்தை பெரும்பாலும் தென் கொரிய வரைகதைகளையே குறிப்பிட பயன்படுகிறது. <ref>{{cite web|url=http://www.mangaka.co.uk/?page=manga-abc|title=Mangaka|author=|date=|website=www.mangaka.co.uk}}</ref>. வட கொரியாவில் வரைகதை துறை தற்போது தான் வளர்ந்து வருகிறது.
 
==மன்ஹ்வாவின் வரலாறு==
வரிசை 13:
==இணையவழி வரைகதை==
இணையவழி மன்ஹ்வா வரைகதைகள் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தைப் பயன்படுத்தி இலவசமாக படிக்க முடியும் என்பதால் கொரிய மக்களிடையே இவ்வரைகதைகள் வரவேற்ப்பை பெற்றன. மேலும் இது மற்ற நாட்டு
மக்களிடமும் பிரபலமடைந்து வழக்கமான அச்சு வரைகதைகளுக்கு மாற்றாக வெளிவர தொடங்கின <ref>{{cite web|title=Webtoon, Why So Popular?|url=http://www.dgupost.com/news/articleView.html?idxno=1247|accessdate=2014-09-15}}</ref>.
 
==அமெரிக்காவில் மன்ஹ்வா==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது