பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
==அமெரிக்காவில் மன்ஹ்வா==
சான்ஹொ கிம் என்பவர் தான் அமெரிக்காவில் பணியாற்றிய முதல் மன்ஹ்வா கலைஞர். 1960 மற்றும் 70களில் இவர் சார்ல்டன் காமிக்ஸ், வார்ரென் வெளியீடு, அயர்ன் ஹார்ஸ் வெளியீடு, மார்வெல் காமிக்ஸ் <ref name="Comiclopedia">[http://lambiek.net/artists/k/kim_san-ho.htm Kim entry], Lambiek's Comiclopedia. Accessed June 9, 2011.</ref> போன்ற வெளியீட்டாளர்களுக்காக மன்ஹ்வா வரைகதைகளை உருவாக்கினார்.
 
கொரிய எழுத்துக்களான 'ஹன்குல்' பொதுவாக மேலிருந்து கீழ் மற்றும் இடமிருந்து வலம் இரு பாணியில் எழுதப்பட்டாலும், அமெரிக்க வாசகர்களுக்காக ஆங்கில புத்தகங்களைப் போல் மன்ஹ்வா இடமிருந்து வலம் பாணியிலே எழுதப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது