மன்ஹ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
கொரிய கலாச்சாரத்தை பற்றி மேற்கத்திய நாடுகள் அதிகம் அறிந்திருக்க படாததால் மன்ஹ்வா ஆங்கிலம் பேசும் மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. ஆகவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மன்ஹ்வா அந்நாடுகளில் ஜப்பானிய மங்கா என்று விற்பனை செய்யப்பட்டது. மங்காவை பற்றி அறிந்த மக்களிடையே மன்ஹ்வாவும் வெற்றி பெற்றது.
 
தென் கொரிய தலைநகரான [[சியோல்|சியோலில்]] 'மன்ஹ்வா தெரு' 2013ம் ஆண்டு திசம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. இந்த தெருவின் திறந்தவெளி பகுதிகளில் வரைகதை சித்திரங்கள், வரைகதை மேற்கோள்கள், சிறுகதைகள் ஆகியன இடம் பெற்றிருக்கின்றன. இந்த பகுதிக்கு 'ஜமிர்ரோ' என்ற பெயரும் உண்டு. மன்ஹ்வா வரைகதைகளை படிப்பதற்காகவே 'மன்ஹ்வாபாங்' என்ற சிறப்பு உணவு விடுதிகள் சில தென் கொரியாவில் உள்ளன.
 
==இணையவழி வரைகதை==
"https://ta.wikipedia.org/wiki/மன்ஹ்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது