சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reverted 1 edit by 117.216.13.43 (talk). (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 58:
=== மக்கள் சேவைப் பணி ===
[[படிமம்:நேதாஜியின் வீடு.JPG|thumb|நேதாஜியின் வீடு]]
அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது [[லண்டன்|லண்டனுக்கு]] ஐ.சி.எஸ் தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.<ref name="Agrawal2008">{{cite book|author=Lion M. G. Agrawal|title=Freedom fighters of India|url=http://books.google.com/books?id=FJu9Dkv_2zEC&pg=PA249|accessdate=13 June 2012|year=2008|publisher=Gyan Publishing House|isbn=978-81-8205-470-7|pages=249–}}</ref> தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான ("[[இந்தியக் குடிமைப் பணி]]" எனப்படும் ஐசிஎஸ் தேர்வு) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் 8 மாதங்களிலே படித்து இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.
 
== சுதந்திரப் போரில் ஈடுபாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது