"தமிழ்நாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான [[இலக்கியம்|இலக்கிய]], [[இசை]], [[நடனம்|நடன]]ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது [[இந்தியா]]வின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
 
[[சுப்பிரமணிய பாரதி]],, [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]], [[சி. வி. இராமன்]], பசும்பொன் [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவர்]] ,பெருந்தலைவர் [[காமராசர்]], [[சுப்பிரமணியன் சந்திரசேகர்]], [[ஆர். கே. நாராயண்]], [[ரா. வெங்கட்ராமன்|ஆர். வெங்கட்ராமன்]], [[சி. என். அண்ணாதுரை]], [[இராமானுசன்|சீனிவாச ராமானுசன்]], [[அப்துல் கலாம்]], [[பாரதிதாசன்]], [[அயோத்தி தாசர்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு.வி.க.]], [[கண்ணதாசன்]], [[என். எஸ். கிருஷ்ணன்|என்.எஸ்.கிருட்டிணன்]],[[ஈ.வே.ரா பெரியார்]] ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, [[இளங்கோவடிகள்]], [[கண்ணகி]], [[திருவள்ளுவர்]], [[தொல்காப்பியர்]], [[ஔவையார்]], [[கம்பர்]], [[கரிகால்சோழன்]], [[இராசராச சோழன்]], போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.
 
== அரசியல் ==
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2607040" இருந்து மீள்விக்கப்பட்டது