பிகானேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
|longs= 43
|locator_position = right
|state_name = இராச்சசுத்தான்இராஜஸ்தான்
|district = [[பிகானேர் மாவட்டம்|பிகானேர்]]
|leader_title =
வரிசை 28:
}}
 
'''பிகானேர் ''' (Bikaner, [[இராசத்தானிஇராஜஸ்தானி மொழி]]:बिकाणो) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[இராச்சசுத்தான்இராஜஸ்தான்|இராசத்தானின்இராஜஸ்தானின்]] வடமேற்குப் பகுதியில் [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] உள்ள ஒர் நகரமாகும். பிகானேர் அதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. முன்னதாக [[பிகானேர் இராச்சியம்| பிகானேர் இராச்சியத்தின்]] தலைநகரமாகவும் விளங்கியது. மாநிலத் தலைநகர் [[ஜெய்ப்பூர்|ஜெய்ப்பூரிலிருந்து]] வடமேற்கே {{convert|330|km|mi|0}} தொலைவில் அமைந்துள்ளது. 1486ஆம் ஆண்டு இதனை நிறுவிய [[ராவ் பிகா]]வின் நினைவில் இந்நகர் பெயரிடப்பட்டுள்ளது. <ref>http://www.bkn.co.in/History.php</ref><ref>http://www.prachinamuseum.org/bikaner.htm</ref><ref>http://www.travelgrove.com/travel-guides/India/Bikaner-History-c868406.html</ref> இன்று பெரும் வளர்ச்சியைக் கண்டு இராசத்தானின்இராஜஸ்தானின் நான்காவது பெரும் நகரமாக விளங்குகிறது.
 
1928ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட கங்கா கால்வாயும் 1987ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்திராகாந்தி கால்வாயும் வேளாண்மைக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன. கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை மற்றும் காய்கறிகள் பயிராகின்றன. [[கம்பளி]]த் தயாரிப்பும் [[ஜிப்சம்]], பாரிசுச் சாந்து மற்றும் பெண்டோனைட் அகழ்ந்தெடுத்தலும் பிற தொழில்களாகும். பிகானேர் நகரம் கார,இனிப்பு வகைகளுக்கு (இந்தியில் நம்கீன் என்று சொல்லப்படுகிறது தின்பண்டங்களுக்கு) பெயர்பெற்றது.
 
==வழிபாட்டுத் தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிகானேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது