ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
" '''ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

08:26, 29 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் (இடச்சு: Huis van Oranje-Nassau, pronounced [ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu]),[1] ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் இடச்சுகார்களின் ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு சுதந்திர இடச்சு தேசம் உருவாக வழிவகுத்தது.

  1. In isolation, van is pronounced [vɑn].
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சு_நஸ்ஸாவ்_வம்சம்&oldid=2607149" இலிருந்து மீள்விக்கப்பட்டது