"ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

175 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்''' ([[இடச்சு மொழி|இடச்சு]]: ''Huis van Oranje-Nassau'', {{IPA-nl|ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu|pron}}),<ref>In isolation, ''van'' is pronounced {{IPA-nl|vɑn|}}.</ref> ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் [[இடச்சு மக்கள்|இடச்சுகார்களின்]] ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு [[இடச்சுக் குடியரசு| சுதந்திர இடச்சு தேசம்]] உருவாக வழிவகுத்தது.
 
இப் போரின் பல்வேறு காலகட்டத்தில் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சத்தைச் சேர்ந்த நர்களேநபர்களே தலைமைவகித்தனர் இவர்களே நாட்டின் ஆளுநர்கள் அல்லது தலைவர்கள் ஆவர். பின் நாளில் [[நெதர்லாந்து]] நாட்டை ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் தன் முடியாட்சியின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துகொண்டுவந்தது. இவ் வம்ச தலைவர்களே நாட்டின் அரசர்களாகவும் அரசிகளாகவும் இருந்து வருகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
12,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2607179" இருந்து மீள்விக்கப்பட்டது