விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை''' (''proportional representation'') என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட [[வாக்கு|வாக்குகளில்]], [[வேட்பாளர்|வேட்பாளர்கள்]] பெறும் வாக்குகளின் [[விகிதாசாரம்|விகிதாசாரத்துக்கு]] அமைய வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு [[தேர்தல்]] முறையாகும். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, கட்சிகள் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது போன்றவையே அதிகம் பேசப்படுகின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவைதாம். அதேவேளையில் நேரடி தேர்தல் முறைக்கு மாற்றான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை ((விபி)) (Proportional Representation-PR)(விபி) குறித்து அங்கு காணலாம்.
 
==நோக்கங்கள்==
வரிசை 19:
நேரடித் தேர்தல் முறையில் ஒரு தொகுதிக்கு ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிகபட்ச வாக்குகளைப் பெறுகிற வேட்பாளர் வாகை சூடுகிறார். இது நேரடியானது, பழக்கமானது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைச் சுவீகரித்த இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளிலும், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இப்போதும் அமலில் இருப்பது. ஆகவே, பல ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் விபி முறை நமக்கு அன்னியமானதாகத் தெரிகிறது. விபி முறையில் பல வகைகள் இருப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது. ஆனால் விபி முறையின் ஆதார விதி எளிதானது. எல்லாக் கட்சிகளும் அவை பெறுகிற வாக்குகளுக்கேற்ப சட்டப்பேரவையில் இடம் பெற வேண்டும். அதாவது 40 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சி, 100 இடங்கள் உள்ள பேரவையில் 40 இடங்களைப் பெற வேண்டும்.
 
இந்தச் சட்டப்பேரவைத் ஒரு தேர்தலில் திமுக அணிகட்சி-அ 44.7340% சதவீத, வாக்குகளும்கட்சி ஆ 30%, அதிமுககட்சி-இ அணி 40.0620% சதவீதமும், விஜயகாந்தின்சுயேச்சைகள் தேதிமுக10% 8.38பெற்றால் சதவீதமும் பெற்றன. மொத்தமுள்ள 234 100 இடங்களில் இந்த அணிகள் நியாயமாக முறையே 10540,30, 94 மற்றும் 20,10 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடப்பு நேரடித் தேர்தல் முறையில் இவை பெற்ற இடங்கள்கட்சி முறையே: 163,மட்டுமே 69100 மற்றும்இடங்களையும் 1.பெற இதேபோல்வாய்ப்பு 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 57 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக அணியினரால், எஞ்சிய 35 சதவீத வாக்குகள் மதிப்பிழந்து போயினஉள்ளது. இந்த முறை அநீதியானது என்று அதிமுகவினர் பேசியதாகத் தெரியவில்லை. ஏனெனில், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 31 சதவீத வாக்குகளைப் பெற்று 132 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது அதிமுக. ஒவ்வொரு முறையும் ஆட்சி அமைக்கும் கட்சி, அவர்கள் பெறுகிற வாக்கு விகிதத்தைக் காட்டிலும் அதிகமான இடங்களைப் பெறுகிறது. எதிர்க்கட்சியின் நிலை நேரெதிர். ஆனால் இன்று பாதிக்கப்படும் கட்சி, நாளை இதே நேரடித் தேர்தல் முறையால் ஆட்சி பீடத்தை அடைய முடியும். இது பெரிய கட்சிகளுக்குச் சாதகமானது.
 
நேரடித் தேர்தலில் எப்போதும் பாதிக்கப்படுபவை சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள். இப்போதைய கூட்டணிகளால் சிறிய கட்சிகளின் உண்மையான பலம் புலப்படுவதில்லை. அவை தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பெற முடிந்தாலும், அது வெற்றிக் கோட்டை அடைவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. மூன்றாவது அணியினர் வாக்குகளைப் பிரிக்கும் வில்லன்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் நியாயமான விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதுதான் PRவிபி முறையின் ஆதார நோக்கமாக இருந்தபோதும், பல நாடுகளில் பலவிதமான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. மிகுதியும் பின்பற்றப்படுவது "பட்டியல் வாக்கு முறை<nowiki>''</nowiki>. இதில் தொகுதிகள் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 10 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு கட்சியும் தொகுதியில் உள்ள மொத்த இடங்களுக்குப் போட்டியிடலாம். 5 இடங்கள் உள்ள தொகுதிக்கு 5 வேட்பாளர்களை ஒரு பட்டியலின் கீழ் அவை களத்தில் இறக்கலாம். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடலாம். வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கல்ல பட்டியலுக்கே வாக்களிப்பார்கள். எடுத்துக்காட்டாக, 5 இடங்கள் உள்ள தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் பதிவாகின்றன எனலாம். அப்போது ஓர் இடத்தைப் பெறுவதற்கு 1,00,000/5 = 20,000 வாக்குகள் தேவை. இது தொடக்க நிலை மதிப்பு எனப்படுகிறது. முதல் சுற்றில் பெறுகிற ஒவ்வொரு 20,000 வாக்குகளுக்கும் 1 இடம் கிடைக்கும். கீழே உள்ள அட்டவணையில் கண்டபடி, 38,000 வாக்குகளைக் கட்சி - 1 பெறுவதாகக் கொண்டால், முதல் சுற்றில் அது 1 இடத்தைப் பெறும். கட்சி - 1 பெற்ற வாக்குகளில் 20,000ஐக் குறைத்தால், கிடைக்கும் எஞ்சிய 18,000 வாக்குகள் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி - 2, 17,000 வாக்குகள் பெறுகிறது. அது தொடக்கநிலை மதிப்பைக் காட்டிலும் குறைவானதால், அது பெற்ற வாக்குகள் அனைத்தும் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி - 3 முதல் சுற்றில் 1 இடத்தைப் பெறும். இப்போது இரண்டாம் சுற்றில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி - 1இன் இரண்டாம் வேட்பாளரும், கட்சி - 2இன் முதல் வேட்பாளரும், பட்டியல் - 4இன் சுயேச்சை வேட்பாளரும் தேர்வு பெறுவர். இந்த முறையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் இடங்களுக்கும் உள்ள இடைவெளி குறைவு என்பதை அட்டவணையில் காணலாம்
அட்டவணை- பட்டியல் வாக்கு முறை
 
வரிசை 103:
|5
|100
|10100
|}