விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
# எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.
 
இவற்றுடன், பல்வேறு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகளுக்கிடையே மேலும் பல ஒத்த இயல்புகள் காணப்படுகின்றன. அவற்றுட் சில:
 
# பல உறுப்பினர் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளமை.
# ஒவ்வொரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டங்களிலும் அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல்.
 
=== '''''விளக்கம்''''' ===
வரி 116 ⟶ 112:
 
மேற்கு நாடுகளில் விபி முறை பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் வாக்குகள் வீணாவாதில்லை. இந்தியாவில் இதைப் பெரிய கட்சிகள் ஆதரிக்கப் போவதில்லை. சிறிய கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், விபி முறையின் சாதகங்களைப் படிப்படியாகப் பிரசாரம் செய்யலாம்!
 
 
==இவற்றையும் பார்க்கவும்==