விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 109:
நேரடித் தேர்தல் முறையிலேயே பழக்கப்பட்டுவிட்டதால், விபி முறையும் அதன் பல்வேறு வகைகளும் தொடக்கத்தில் குழப்பமிக்கதாகத் தோன்றலாம். உறுப்பினர்கள் பெறும் இடங்களை நிர்ணயிப்பது ஒருக்கால் சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் வாக்களிக்கும் முறை எளிதானது; நேரானது. வாக்காளர்கள் விபி முறையின் நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஒரு குறுந்தகட்டில் பிடித்தமான பாடலை ரசிப்பதற்கு அதன் மின்னணுவியல் தெரிய வேண்டியதில்லை என்கிறார் விபி ஆதரவாளரான அமெரிக்க அரசியல் விஞ்ஞானி டக்ளஸ் ஜே அமி.
 
மேற்கு நாடுகளில் விபி முறை பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் வாக்குகள் வீணாவாதில்லை. இந்தியாவில் இதைப் பெரிய கட்சிகள் ஆதரிக்கப் போவதில்லை. சிறிய கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், விபி முறையின் சாதகங்களைப் படிப்படியாகப் பிரசாரம் செய்யலாம்!.
 
==இவற்றையும் பார்க்கவும்==