பராசக்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
producer = |
writer = [[மு. கருணாநிதி]]|
starring =[[சிவாஜி கணேசன்]],
[[பண்டரி பாய்]] ,
[[எஸ். எஸ். ராஜேந்திரன்]] ,
[[எஸ். வி. சகஸ்ரநாமம்]],
[[ஸ்ரீரஞ்சனி]],
[[வி. கே. ராமசாமி]],
[[கண்ணதாசன்]] |
distributor = |
original_music =|
வரிசை 16:

'''பராசக்தி''' 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[மு. கருணாநிதி]] வசனம் எழுத.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9 | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 17 | pages=26-27}}</ref> [[கிருஷ்ணன்-பஞ்சு]] ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பண்டரி பாய்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[ஸ்ரீரஞ்சனி]],[[வி. கே. ராமசாமி]],[[கண்ணதாசன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது. அத்துடன் இந்த படத்தின் மூலம் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், கண்ணதாசன், ஆகியோருக்கு முதல் படம் ஆக அமைந்தது
<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece | title= Parasakthi 1952|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date= 24 ஏப்ரல் 2011| accessdate=11 நவம்பர் 2016}}</ref>

== திரைக்கதை சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பராசக்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது