2.0 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Future film}}
{{For|2010ஆவது ஆண்டில் வெளியான திரைப்படம்|எந்திரன் (திரைப்படம்)}}
{{Infobox film
வரி 23 ⟶ 22:
| gross =
}}
'''2.0''' அல்லது முன்னதாக '''எந்திரன் 2''' என்பது [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கத்தில் 2018ஆம்2018 ஆம் ஆண்டில் [[தமிழ்]] மற்றும் [[இந்தி]]யில் வெளியாகவிருக்கும்வெளியான ஒரு இந்தியத் [[அறிவியல் புனைவு|அறிபுனை]] திரைப்படமாகும். 2010ஆம்2010 ஆம் ஆண்டில் வெளியான [[எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]] திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[அக்சய் குமார்]], [[எமி ஜாக்சன்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [[சுபாஸ்கரன் அல்லிராஜா]]வின் [[லைக்கா தயாரிப்பகம்|லைக்கா புரொடக்சன்சு]] தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் தயாரிக்கப்படாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுதயாரித்தது.<ref name="lavisit">{{cite web|url=http://www.sify.com/movies/endhiran-2-to-start-rolling-soon-news-tamil-pmbl4Kdacehgh.html|title=Endhiran-2 to start rolling soon!|work=Sify}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Akshay-Kumar-plays-the-villain-in-Robot-2/articleshow/50203162.cms|title=Akshay Kumar plays the villain in 'Robot 2'|work=The Times of India}}</ref> 2015 திசம்பர் 16 அன்று [[சென்னை]]யில் துவக்க விழாவுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. <ref name="தினத்தந்தி எந்திரன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது">{{cite web | url=http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/12/17040223/Rajinikanths-Enthiran-2-Endhiran-launched-shooting.vpf | title=எந்திரன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவக்கம் | publisher=தினத்தந்தி செய்தித்தாள் | date=17 திசம்பர் 2015 | accessdate=19 திசம்பர் 2015}}</ref><ref>{{cite web | url=https://in.bookmyshow.com/movies/2-0/ET00042213 | title=2.0(2018) Movie - Release Date, Cast, Review}}</ref> இத்திரைப்படமானது 29 நவம்பர், 2018 அன்று வெளியானது.
 
== நடிகர்கள் ==
வரி 35 ⟶ 34:
 
== தயாரிப்பு ==
[[இலங்கை]]யைச் சேர்ந்த தொழிலதிபர் [[சுபாஸ்கரன் அல்லிராஜா]]விற்கு சொந்தமாக [[சென்னை]]யில் இயங்கிவரும் [[லைக்கா புரொடக்சன்சு]] திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 2014ஆம்2014 ஆம் ஆண்டில் வெளியான [[கத்தி (திரைப்படம்)|கத்தி]] திரைப்படத்தினை இந்நிறுவனமே தயாரித்திருந்தது.
 
== ஒலிப்பதிவு ==
வரி 202 ⟶ 201:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|5080556}}
 
{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
 
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/2.0_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது