திசம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[800]] – [[திருத்தூதரக அரண்மனை|வத்திக்கானில்]] பிராங்கியப் பேரரசர் [[சார்லமேன்]] [[திருத்தந்தை]] மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.
*[[1420]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஐந்தாம் என்றி மன்னன் [[பாரிஸ்|பாரிசை]] முற்றுகையிட்டான்.
*[[1640]] – [[போர்த்துக்கல்]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்]] இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.
*[[1768]] – அடிமைகளை ஏற்றிச் சென்றசெல்லும் ''பிரெடென்போர்க்'' என்ற கப்பல் ஒன்று [[நோர்வே]]க்கருகில் மூழ்கியது.
*[[1822]] – [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|முதலாம் பீட்டர்]] [[பிரேசில்|பிரேசிலின்]] பேரரசன்பேரரசராக ஆனான்முடிசூடினார்.
*[[1828]] – [[அர்கெந்தீனா]]வில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக [[இராணுவப் புரட்சி]]யை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான்.
*[[1875]] – [[வேல்ஸ்]] இளவரசர் (ஏழாம் எட்வேர்ட் மன்னர்) [[கொழும்பு]] வந்தார்.
*[[1834]] – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் [[அடிமை முறை|அடிமைத் தொழில்]] ஒழிக்கப்பட்டது.
*[[1913]] – [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் ஆரம்பமாகியது.
*[[1875]] &ndash; [[வேல்சு]] இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) [[கொழும்பு]] வந்தார். [[இலங்கைத் தமிழர்]] சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்புரையைப் படித்தார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 37</ref>
*[[1913]] &ndash; முதலாவது பால்கான் போரை அடுத்து [[துருக்கி]]யிடம் இருந்ட்ர்ஹு சுயாட்சி பெற்ற [[கிரீட்]] [[கிரேக்கம்|கிரேக்கத்துடன்]] இனைந்தது.
*[[1913]] &ndash; [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் ஆரம்பமாகியது.
*[[1918]] &ndash; [[ஐஸ்லாந்து]] [[டென்மார்க்|டென்மார்க் முடியாட்சி]]யின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
*[[1913]] &ndash; முதலாவது பால்கான் போரை அடுத்து [[துருக்கி]]யிடம் இருந்ட்ர்ஹுஇருந்து சுயாட்சி உரிமை பெற்ற பெற்ற [[கிரீட்]] [[கிரேக்கம்|கிரேக்கத்துடன்]] இனைந்ததுஇணைந்தது.
*[[1918]] &ndash; சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் [[யுகோசுலாவியா|யூகொசிலாவிய இராச்சியம்]]) அமைக்கப்பட்டது.
*[[1918]] &ndash; [[திரான்சில்வேனியா]] [[உருமேனியா]]வுடன் இணைந்தது.
*[[1924]] &ndash; [[எஸ்தோனியா]]வில் [[கம்யூனிசம்|கம்யூனிச]]ப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
*[[1918]] &ndash; [[ஐஸ்லாந்து]] [[டென்மார்க்|டென்மார்க் முடியாட்சி]]யின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
*[[1934]] &ndash; [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1918]] &ndash; சேர்பிய, குரொவேசியகுரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் [[யுகோசுலாவியா|யூகொசிலாவிய இராச்சியம்]]) அமைக்கப்பட்டது.
*[[1958]] &ndash; [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] விடுதலை பெற்றது.
*[[1924]] &ndash; [[எஸ்தோனியா]]வில் [[கம்யூனிசம்|கம்யூனிச]]ப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
*[[1958]] &ndash; [[சிக்காகோ]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]விபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1934]] &ndash; [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். [[யோசப் ஸ்டாலின்]] இந்நிகழ்வைப் பயன்படுத்தி [[பெரும் துப்புரவாக்கம்|பெரும் துப்புரவாக்கத்தை]] ஆரம்பித்தார்.
*[[1959]] &ndash; [[பனிப்போர்]]: [[அண்டார்டிக்கா]] [[கண்டம்|கண்டத்தில்]] இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை [[அறிவியல்]] ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: சப்பானியப் பேரரசர் [[இறோகித்தோ]] அமெரிக்காவுடனான போரை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்தார்.
*[[1960]] &ndash; [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]] அதிபர் [[பத்திரிசு லுமும்பா]] இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|மொபுட்டு]]வினால் கைது செய்யப்பட்டார்.
*[[1958]] &ndash; [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] விடுதலைபிரெஞ்சு ஒன்றியத்தினுள் சுயாட்சி பெற்றது.
*[[1961]] &ndash; [[இந்தோனீசியா]]வின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
*[[1958]] &ndash; [[சிக்காகோ]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]விபத்தில்தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1963]] &ndash; [[நாகாலாந்து]] [[இந்தியா]]வின் 16வது மாநிலமானது.
*[[1959]] &ndash; [[பனிப்போர்]]: [[அண்டார்டிக்கா]] [[கண்டம்|கண்டத்தில்]] இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை [[அறிவியல்]] ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த [[அண்டார்டிக்கா ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] செய்யப்பட்டது.
*[[1965]] &ndash; [[இந்தியா]]வில் [[எல்லைப் பாதுகாப்புப் படை|எல்லைக் காவற்படை]] அமைக்கப்பட்டது.
*[[1960]] &ndash; [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]] அதிபர் [[பத்திரிசு லுமும்பா]] இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|மொபுட்டு]]வினால் கைது செய்யப்பட்டார்.
*[[1971]] &ndash; இந்திய இராணுவம் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] ஒரு பகுதியைப் பிடித்தது.
*[[1961]] &ndash; [[இந்தோனீசியாஇந்தோனேசியா]]வின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
*[[1973]] &ndash; [[பப்புவா நியூ கினி]] [[ஆத்திரேலியா]]விடம் இருந்து சுயாட்சி பெற்றது.
*[[1963]] &ndash; [[நாகாலாந்து]] [[இந்தியா]]வின் 16வது மாநிலமானது.
*[[1981]] &ndash; [[யுகோசுலாவியா]]வின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1965]] &ndash; [[இந்தியா]]வில் [[எல்லைப் பாதுகாப்புப் படை|எல்லைக் காவற்படை]] அமைக்கப்பட்டது.
*[[1981]] &ndash; [[எயிட்ஸ்]] நோய்க்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
*[[1971]] &ndash; [[கெமர் ரூச்]] போராளிகள் [[கம்போடியா|கம்போடிய]] அரசு நிலைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
*[[1982]] &ndash; முதலாவது செயற்கை இருதயம் [[யூட்டா பல்கலைக்கழகம்|யூட்டா பல்கலைக்கழகத்தில்]] ''பார்னி கிளார்க்'' என்பவருக்குப் பொருத்தப்பட்டது.
*[[1971]] &ndash; இந்திய இராணுவம் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] ஒரு பகுதியைப் பிடித்தது.
*[[1989]] &ndash; [[பனிப்போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிஸ்ட் கட்சி]]யின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற [[கிழக்கு ஜேர்மனி]] நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
*[[1973]] &ndash; [[பப்புவா நியூ கினி]] [[ஆத்திரேலியா]]விடம் இருந்து சுயாட்சி பெற்றது.
*[[1989]] &ndash; [[பிலிப்பீன்ஸ்]] அதிபர் [[கொரசோன் அக்கீனோ]]வை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
*[[1974]] &ndash; அமெரிக்காவின் [[வர்ஜீனியா]]வில் போயிங் 727 வானூர்தி வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
*[[1991]] &ndash; [[பனிப்போர்]]: [[உக்ரேன்]] வாக்காளர்கள் [[சோவியத்]]திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
*[[1974]] &ndash; [[ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு]] வடமேற்கே போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
*[[2006]] &ndash; [[இலங்கை]]யின் பாதுகாப்புச் செயலாளர் [[கோத்தபாய ராஜபக்ச]] மீது [[கொழும்பு|கொழும்பில்]] நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
*[[1981]] &ndash; [[யுகோசுலாவியா]]வின் விமானம்வானூர்தி ஒன்று கோர்சிக்காவில்[[கோர்சிகா]]வில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1988]] &ndash; [[உலக எயிட்சு நாள்]] [[ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகளினால்]] அறிவிக்கப்பட்டது.
*[[1989]] &ndash; [[பனிப்போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிஸ்ட் கட்சி]]யின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற [[இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு|கிழக்கு ஜேர்மனிசெருமனி]] நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
*[[1989]] &ndash; [[பிலிப்பீன்ஸ்பிலிப்பீன்சு]] அதிபர்அரசுத்தலைவர் [[கொரசோன் அக்கீனோஅக்கினோ]]வைவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி[[இராணுவப் புரட்சி]] தோல்வியடைந்தது.
*[[1991]] &ndash; [[பனிப்போர்]]: [[உக்ரேன்உக்ரைன்]] வாக்காளர்கள் [[சோவியத்]]திடம் இருந்து உக்ரேன்உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
*[[1997]] &ndash; இந்தியாவின் [[பீகார்]] மாநிலத்தில், [[ரன்வீர் சேனா]] அமைப்பினர் கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்குள்ள இலக்சுமன்பூர்-பதி என்ற ஊரைத் தாக்கி 63 [[தலித்து]]களைக் கொன்றனர்.
*[[2006]] &ndash; [[இலங்கை]]யின் பாதுகாப்புச் செயலாளர் [[கோத்தபாயகோத்தாபய ராஜபக்ச]] மீது [[கொழும்பு|கொழும்பில்]] நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
 
== பிறப்புகள் ==
வரி 56 ⟶ 63:
*[[1980]] &ndash; [[மங்காராம் உதராம் மல்கானி]], சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (பி. [[1896]])
*[[1990]] &ndash; [[விஜயலட்சுமி பண்டிட்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1900]])
*[[2001]] &ndash; [[எல்லிஸ் ஆர். டங்கன்]], அமெரிக்கஅமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. [[1909]])
*[[2012]] &ndash; [[தேவேந்திரலால்]], இந்திய புவியியற்பியலாளர் (பி. [[1929]])
*[[2015]] &ndash; [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமன்]], தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. [[1928]])
வரி 67 ⟶ 74:
*[[ஆசிரியர் நாள்]] ([[பனாமா]])
*[[உலக எயிட்சு நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது