சின்னக் கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 23:
}}
'''சிறு வெண் கொக்கு''' (''little egret''; ''Egretta garzetta'') என்பது கொக்கு இனத்தில் சிறியவகை வெள்ளைக் கொக்கு ஆகும்,இது ஒரு நீர்ப்பறவையாகும்.
[[File:Little Egret (5484753623).jpg|thumb|left|Little Egret (5484753623)|'''சிறு வெண் கொக்கு''']]
== விளக்கம் ==
வளர்ந்த சிறு வெண் கொக்கு 55–65 செ.மீ (22–26 இன்ச்) நீளமுடையதாகவும்,சிறகு விரிந்த நிலையில் 88–106 செ.மீ (35–42 இன்ச்) அகலமுடையது. இதன் எடை 350–550 கிராம் ஆகும்.இதன் இறகுகள் வெள்ளை நிறமுடையது. இதன் கால்கள் நீண்டு கறுப்பாவும், பாதங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சின்னக்_கொக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது