நா. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் நா. கதிரவேற்பிள்ளைநா. கதிரைவேற்பிள்ளை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
(edited with ProveIt)
வரிசை 5:
|caption = [[யாழ்ப்பாணம்]], [[புலோலி]]யில் உள்ள கதிரைவேற்பிள்ளையின் உருவச்சிலை
|birth_name =
|birth_date = [[டிசம்பர்{{birth 3]], [[1860]]date|1871|12|21}}
|birth_place = [[புலோலி]]
|death_date = {{Death year and age|1907|1871}}
|death_place =
|death_cause =
வரிசை 15:
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = ஈழத்து எழுத்தாளர் தமிழறிஞர்
|education =
|employer =
வரிசை 30:
|}}
 
'''நா. கதிரைவேற்பிள்ளை''' (டிசம்பர் 321, 18601871<ref name="சபாபதிப்பிள்ளைகசிகுலரத்தினம்">சபாபதிப்பிள்ளை,{{cite ஆ.web | [url=http://www.noolaham.org/wiki/index.php?title=/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%BEA4%E0%AE%B5AE%E0%AE%B2BF%E0%AE%B0B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%B59A%E0%AF%86%E0%AE%B4AE%E0%AF%8D%E0%AE%BFAE%E0%AE%95B2%E0%AF%8D8D_%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%95%E0%AFAE%8BA4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_88%E0%AE%95B5%E0%AF%87%E0%AE%BEB1%E0%AF%8D%E0%AE%B5AA%E0%AE%B2BF%E0%AE%B0B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 நாவலர்| வழிக்கோர்title=செந்தமிழ்ச் காவலர்],செம்மல் நா. கதிரைவேற்பிள்ளை | date=1969 | accessdate=2 திசம்பர் 2018 | author=[[நூலகம்க. சி. திட்டம்குலரத்தினம்]], 1971}}</ref>, - 1907), [[புலோலி]], [[பருத்தித்துறை ]]) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் [[தமிழ் நாடு|தமிழகத்]]தில் [[தமிழ்]]ப் பணிக்கும், [[சைவ சமயம்|சைவ]]ப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' [[திரு. வி. க.]] வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர்.
 
==பிறப்பு==
பருத்தித்துறை , மேலைப் [[புலோலி]]யில் வாழ்ந்த நாகப்பபிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, [[1844|1860]]1871 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.<ref name="சபாபதிப்பிள்ளை">சபாபதிப்பிள்ளை, ஆ. [http:/>/www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D நாவலர் வழிக்கோர் காவலர்], [[நூலகம் திட்டம்]], 1971</ref>
 
==தமிழகம் பயணம்==
வரிசை 68:
[[மதுரை]]த் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து [[நீலகிரி]] சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, அங்கு கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று இறந்தார். திரு. வி. க. , தமது குருநாதர் நினைவைப் போற்றும் வகையில், கதிரவேற்பிள்ளையின் தமிழ் வாழ்வை அரியதொரு நூலாக<ref>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை சரிதம்] இயற்றியது திரு.வி.க.</ref> எழுதி வெளியிட்டார்.
 
==மேற்கோள்கள்==
==அடிக்குறிப்புகள்==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:18601871 பிறப்புகள்]]
[[பகுப்பு:1907 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது