திசம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[915]] – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசராக]] முடிசூடினார்.
*[[1592]] – ''எட்வேர்ட் பொனவென்ச்சர்'' என்ற [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் கப்பல் [[இலங்கை]]த் தீவின் [[காலி]]யை வந்தடைந்தது.
*[[1592]] &ndash; முதலாவது [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் கப்பல் ''எட்வேர்ட் பொனவென்ச்சர்'' [[இலங்கை]]த் தீவின் [[காலி]]யை வந்தடைந்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)</ref>
*[[1795]] &ndash; ஜோன் ஜார்விஸ் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஆட்சியாளராக (Collector)ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.<ref name="JHM"/>
*[[1800]] &ndash; [[மியூனிக்]]கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா]]வைத் தோற்கடித்தனர்.
*[[1799]] &ndash; வீசுலொக் சமரில் [[ஆத்திரியப் பேரரசு|ஆஸ்திரியப்]] படை [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரெஞ்சுப்]] படைகளை வென்றது.
*[[1818]] &ndash; [[இலினோய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 21வது மாநிலமானது.
*[[1800]] &ndash; [[மியூனிக்]]கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா]]வைத் தோற்கடித்தனர்தோற்கடித்தன.
*[[1854]] &ndash; [[அவுஸ்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]]வில் பல்லராட் என்ற இடத்தில் [[பொன்|தங்க]]ச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தின்]] போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1818]] &ndash; [[இலினொய்]] அமெரிக்காவின் 21-வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
*[[1903]]&ndash; சேர் ஹென்றி பிளேக் [[பிரித்தானிய இலங்கை]]யின் ஆளுநராக நியமனம் பெற்று [[கொழும்பு]] வந்து சேர்ந்தார்.
*[[1854]] &ndash; [[அவுஸ்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]]வில் பல்லராட் என்ற இடத்தில் [[பொன்|தங்க]]ச்தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தின்]] போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1903]]&ndash; சேர் ஹென்றிஎன்றி பிளேக் [[பிரித்தானிய இலங்கை]]யின் ஆளுநராக நியமனம் பெற்று [[கொழும்பு]] வந்து சேர்ந்தார்.<ref name="JHM"/>
*[[1904]] &ndash; [[வியாழனின் நிலாக்கள்|வியாழனின் நிலா]] ''இமாலியா'' [[கலிபோர்னியா]]வின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1910]] &ndash; நவீனகால [[நியான்|நியான் ஒளி]] முதற்தடவையாக [[பாரிசு|பாரிசில்]] காட்சிப்படுத்தப்பட்டது.
*[[1912]] &ndash; பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் [[பல்கேரியாபல்காரியா]], [[கிரேக்க நாடு|கிரேக்கம்]], [[மொண்டெனேகுரோ]], [[செர்பியா]] ஆகியன [[உதுமானியப் பேரரசு]]டன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.
*[[1919]] &ndash; 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் [[கியூபெக் பாலம்]] திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.
*[[1927]] &ndash; முதலாவது [[லாரல் மற்றும் ஹார்டி]] திரைப்படம் வெளியிடப்பட்டது.
*[[1944]] &ndash; [[கிறீஸ்கிரேக்க நாடு|கிறீசில்கிரேக்கத்தில்]] [[ஏதென்சு]] நகரில் [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]க்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
*[[1959]] &ndash; [[சிங்கப்பூர்]] [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1967]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வின் [[கேப் டவுன்|கேப் டவுனில்]] கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது [[இதய மாற்று அறுவை சிகிச்சை]] 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
*[[1971]] &ndash; [[1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்]]: ஆரம்பித்ததுபாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் [[இந்தியா]] மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
*[[1973]] &ndash; [[வியாழன் (கோள்)|வியாழனின்]] முதலாவது மிகக்கிட்டவான படங்களை [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் [[பூமி]]க்கு அனுப்பியது.
*[[1976]] &ndash; [[ரெகே]] பாடகர் [[பொப் மார்லி]] இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
*[[1978]] &ndash; [[வேர்ஜீனியாவர்ஜீனியா]]வில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
*[[1979]] &ndash; அயத்தொல்லா [[ரூகொல்லா கொமெய்னி]] [[இரான்|இரானின்]] உயர் தலைவரானார்.
*[[1984]] &ndash; [[போபால் பேரழிவு]]: [[இந்தியா|இந்திய]] நகரான [[போபால்|போபாலில்]] யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற [[மீத்தைல் ஐசோசயனேட்டு|நச்சு வாயுக் கசிவில்]] 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
*[[1989]] &ndash; [[பனிப்போர்]]: [[மால்ட்டா]]வில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர்அரசுத்தலைவர் [[ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்|ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்]], [[சோவியத்]] அதிபர்தலைவர் [[மிக்கைல் கொர்பச்சோவ்]] ஆகியோர் [[பனிப்போர்]] முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
*[[1992]] &ndash; 80,000 தொன் [[பாறை எண்ணெய்|பாறை எண்ணெயுடன்]] சென்ற கிரேக்கக் கப்பல் [[எசுப்பானியா]] அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.
*[[1992]] &ndash; உலகின் முதலாவது குறுஞ்செய்தி [[தனி மேசைக் கணினி]]யில் இருந்து [[வோடபோன்]] தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
*[[1994]] &ndash; [[பிளேஸ்டேசன்]] சப்பானில் வெளியிடப்பட்டது.
*[[1997]] &ndash; நிலக் [[கண்ணிவெடி]]களைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதுபயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[உருசியா]], [[சீனா]] தவிர்ந்த 121 நாடுகள் [[ஒட்டாவா]]வில் கையெழுத்திட்டன.
*[[1999]] &ndash; [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை நோக்கி ஏவப்பட்ட செவ்வாய்மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை [[நாசா]] நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.
*[[2007]] &ndash; [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் சுழற் [[பந்து வீச்சாளர்]] [[முத்தையா முரளிதரன்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
*[[2009]] &ndash; [[சோமாலியா]], [[முக்தீசூ]]வில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2012]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.
*[[2014]] &ndash; [[சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்|சப்பான்]] [[(162173) 1999 ஜேயூ3]] என்ற [[சிறுகோள்|சிறுகோளை]] நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக [[ஹயபுசா 2]] என்ற விண்கலத்தை [[தனேகஷிமா விண்வெளி மையம்|தனேகஷிமா விண்வெளி மையத்தில்]] இருந்து ஏவியது.
 
== பிறப்புகள் ==
வரி 37 ⟶ 42:
*[[1833]] &ndash; [[கார்லோஸ் பின்லே]], கியூபா மருத்துவர் (இ. [[1915]])
*[[1857]] &ndash; [[ஜோசப் கொன்ராட்]], போலந்து-ஆங்கிலேய எழுத்தாளர், போர்வீரர் (இ. [[1924]])
*[[18601871]] &ndash; [[நா. கதிரைவேற்பிள்ளை]], ஈழத்துத் தமிழறிஞர் (இ. [[1907]])
*[[1884]] &ndash; [[இராசேந்திர பிரசாத்]], இந்தியாவின் 1வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (இ. [[1963]])
*[[1886]] &ndash; [[மன்னே சீகுபான்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (இ. [[1978]])
வரி 66 ⟶ 71:
* [[தேசிய மருத்துவர்கள் நாள்|மருத்துவர் நாள்]] ([[கியூபா]])
* [[பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது