"சேக்கிழார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2608254 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2608254 Gowtham Sampath உடையது. (மின்))
 
===பிறப்பு===
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள [[குன்றத்தூர்]] என்னும் ஊரில் [[வேளாளர் (வெள்ளாளர்)]]<ref name=tamilvuauthor/>பில் மரபில் [[வெள்ளியங்கிரி முதலியார்]] மற்றும் [[அழகாம்பிகை ]] ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் [[அருண்மொழித்தேவர்]] என்று பெயரிட்டனர்.<ref name=tamilvuauthor>https://web.archive.org/web/20160910051823/http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01121p4.htm</ref> இவருக்கு [[பாலறாவாயக் வெள்ளாளன்பாலறாவாயர்]] என்ற தம்பியும் இருந்தார். <ref name=tamilvuauthor/>
 
===இளமைப் பருவம்===
 
===மன்னன் சிறப்பு செய்தமை===
சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றி தேவேந்திரக் குடும்பன் எனப் பட்டம் தந்தார்ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.
 
===இராசமாணிக்கனார் ஆய்வு===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2608482" இருந்து மீள்விக்கப்பட்டது