ஆசியக் கிண்ணம் 1984: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 19:
}}
 
'''1984 ஆசியக் கிண்ணம்''' (''1984 Asia Cup'') [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] [[சார்ஜா]] நகரில் [[1984]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 6]] முதல் [[ஏப்ரல் 13]] வரை இடாம்பெற்றதுஇடம்பெற்றது. இப்போட்டித்இதுவே தொடர்முதலாவது [[ஆசியக் கிண்ணம்|ஆசியக் கிண்ணத்தின்]] முதலாவது போட்டித் தொடராகும். இத்தொடர் '''ரொத்மன்ஸ் ஆசியக் கிண்ணம்''' எனவும் அழைக்கப்படுகிறது. [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], மற்றும் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]] ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கு பற்றின.
 
இப்போட்டித் தொடர் [[ரொபின் வட்டச் சுற்று]] முறைப்படி இடம்பெற்றது. ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை மட்டும் ஆடும். இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முதலாவது ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இரண்டாவது இடத்தில் வந்தது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோற்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆசியக்_கிண்ணம்_1984" இலிருந்து மீள்விக்கப்பட்டது