ஆல்பர்ட் ஹாப்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
| archiveurl= http://web.archive.org/web/20080430081104/http://maps.org/| archivedate= 30 April 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref><ref name=telegraphobit>{{cite news |url= http://www.telegraph.co.uk/news/obituaries/1912485/Albert-Hofmann,-LSD-inventor,-dies.html |title= Obituary: Albert Hofmann, LSD inventor |publisher= Daily Telegraph |accessdate=2008-04-29 |location=London |date=2008-04-29| archiveurl= http://web.archive.org/web/20080501042140/http://www.telegraph.co.uk/news/obituaries/1912485/Albert-Hofmann,-LSD-inventor,-dies.html| archivedate= 1 May 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த ஓர் [[அறிவியல்|அறிவியலாளர்]] ஆவார்.இவர் [[லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு]] (எல்எஸ்டி) எனப்படும் [[போதைப்பொருள்|போதை மருந்தை]] வேதிவினைகளால் செயற்கையாகச் சேர்த்த, உட்கொண்ட, அதன் இல்பொருள்தோற்றம் விளைவிக்கும் பண்பை உணர்ந்த முதல் நபராக அறியப்படுகிறார். மேலும் மாயத்தோற்றக் காளான்களில் முதன்மையான சேர்மங்களாக ''சிலோசைபின்'', ''சிலோசின்'' ஆகியவற்றை அடையாளப்படுத்திய, தனிப்படுத்திய, செயற்கையாக சேர்த்த முதல் நபராகவும் உள்ளார்.<ref>Hofmann, A. "Psilocybin und Psilocin, zwei psychotrope Wirkstoffe aus mexikanischen Rauschpilzen." Helvetica Chemica Acta 42: 1557-1572 (1959).</ref> நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றில் ''எல்எஸ்டி: மை பிராப்ளம் சைல்டு'' என்ற நூல் முதன்மையானதாகும்.<ref name=telegraphobit/> 2007இல் ''த டெலிகிராப்'' இதழ் வெளியிட்ட 100 வாழும் அறிவாளிகளின் பட்டியலில் இவரும் [[டிம் பேர்னேர்ஸ்-லீ]]யும் இணைந்து முதலிடம் பெற்றனர்.<ref>{{cite news| url=http://www.telegraph.co.uk/news/uknews/1567544/Top-100-living-geniuses.html | location=London | work=The Daily Telegraph | title=Top 100 living geniuses | date=2007-10-30}}</ref>
 
==மேற்சான்றுகள் briefly in Al==
==bert Hofmann biography==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஹாப்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது