சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
மாணவர்களின் பங்கு
சுற்றுப்புறச் சூழல் மனிதர்களின் நடவடிக்கைகளாலேயே முற்றிலும் சீர்கெட்டுக் காணப்படுகின்றன. இதனால் மாணவர்கள் இச்சீர்கேடுகளை நீக்க நடவடிக்களில் ஈடுபட வேண்டும். முதலில் தாங்கள் குப்பைகளை உரிய குப்பைத் தொட்டியில் போட பழகிக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சில் உமிழ்தல், இரைச்சல் மிகு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் கூற வேண்டும்.
மொத்தத்தில் மனிதர்களின் நடவடிக்கைகளால் பிற்காலத்தில் அவர்களது சந்ததியினருக்கும் சமுதாயத்திற்கும் வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி அபாயத்தை அறிவுப்பூர்வமாக விளக்க வேண்டும். மாணவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அறிவுபூர்வமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் விடுகளில்வீடுகளில் உள்ள அறிவியல் சாதனப் பொருள்களைக் கூட சுற்றுப்புறம் சீர்கேடு அடையாத வகையில் பயன்படுத்த முன்வருவார்கள்.
 
முடிவுரை
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது