"மெசொப்பொத்தேமியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Raminathicket2.jpg|thumb|right|250px|புதரின் பின் ஆடு. ஊர் பகுதியில் அரச இடுகாட்டில் கிடைத்த இரண்டு சிலைகளில் ஒன்று. கி.மு. 2600-2400]]
 
உருக் கால கட்டம் முசிவுக்கு வந்த நிலையில் உபைதிய நகரங்கள் பல தனிமைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர்களால் பிரிக்கப்பட்ட பல நகரங்கள் உருவாயின. இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது. பண்டைய அரசரான லுகல்பந்தா என்பவர் நகரைச் சுற்றிலும் வெண்மையான சுற்றுச் சுவரை அமைத்தார். நகரங்கள் வளர்ச்சியுற்றபோது, அவைகள் ஒன்றன் மேலொன்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன. இச்சண்டைகள் சுமேரியப் பலகைச் சாசனத்தில் கி. மு 3200 இலேயே பதியப்பட்டுள்ளது. பின்னர் இது போன்ற பதிவுகள் பொதுவாகக் கி. மு 2500 களில் நடைமுறையில் இருந்தது.
 
இரண்டாவது சுமேரிய அரச வம்சத்தின் அரசரான உருக்கின் அரசர் இன்சி, கில்கமேஷ் (கி. மு 2600), ஆகியோர் சிடார் மலையின் காப்பாளரான ஹம்பாபா என்பவருக்கெதிராக எடுத்த இராணுவ நடவடிக்கைகள் பெரிதாகப் பாராட்டப்பட்டன பிற்காலத்தில் இந்நிகழ்வுகள் விழாக்களாகக் கொண்டாப்பட்டன. இதுகுறித்த கவிதைகளும் பாடல்களும் பாடப்பட்டன. இக்கவிதைகளில் இவ்வரசர்கள் மூன்றிலொரு பாகம் கடவுளாகவும் ஒரு பாகம் மனிதர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்
 
மூன்றாம் வம்ச முடிவில் (கி. மு 2600-23502600–2350) களில் வல்லூறு வடிவவில் அமைந்த ஒரு நினைவுச்சின்னத்தில் லாகாஷின் அரசரான இன்னட்டம் என்பவர் அண்மையில் உள்ள உம்மா நகரை வெற்றிகொண்ட வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான
படுகொலைகளைக் கொண்டாடிய முதல் சாசனமாகும்.<ref>Winter, Irene J. (1985). "After the Battle is Over: The 'Stele of the Vultures' and the Beginning of Historical Narrative in the Art of the Ancient Near East". In Kessler, Herbert L.; Simpson, Marianna Shreve. Pictorial Narrative in Antiquity and the Middle Ages. Center for Advanced Study in the Visual Arts, Symposium Series IV. 16. Washington DC: National Gallery of Art. pp. 11–32. ISSN 0091-7338.</ref>
 
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2608905" இருந்து மீள்விக்கப்பட்டது