சொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
'''சொல்லியல்''' (lexicology) என்பது [[சொல்|சொற்கள்]] பற்றிய ஆய்வு தொடர்பான, [[மொழியியல்|மொழியியலின்]] ஒரு பிரிவு ஆகும். இது சொற்களுக்கும், சொற் தொகுதி முழுமைக்கும் இடையிலான தொடர்புகளையும் (பொருள் குறித்த) ஆய்வு செய்கிறது. சொல்லியலுக்குத் தொடர்புடைய இன்னொரு துறை lexicography ஆகும். இத்துறை, சொற் தொகுப்புக்கள் அல்லது [[அகரமுதலி]]கள் உருவாக்குவது தொடர்பானது. lexicography சொல்லியலின் [[செயல்முறை]]ப் பகுதி என்றும் சொல்லப்படுவது உண்டு. இது செயல்முறை சார்ந்த ஒரு துறையேயானாலும், இதற்கெனத் தனியான [[கோட்பாடு]]களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சொல்லியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது