வடிவமைக்கப்பட்ட மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வடிவமைக்கப்பட்ட''' அல்லது '''கலையிடை மொழி''', என்பது ''வடிவ மொழி'' என்றும் அறியப்படுகிறது.''வடிவ மொழி'' என்பது ஒரு வகையான மொழி. இதன் [[உச்சரிப்பு]], [[இலக்கணம்]] மற்றும் [[வார்த்தைகள்]] ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரிடம் இருந்து முழுவதும் வேறுபடும்.இதன் வரலாறு இயற்கையாக பண்பாட்டைச் சாராமல் வேறுபடுகிறது.இம்மொழிகளை உருவாக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.[[மனித தகவல் தொடர்பு]], குறியீட்டிற்காகவும், [[அறிவியல்]] மற்றும் [[வடிவமைக்கப்பட்ட உலகம்]] பற்றிய வாழ்க்கை கண்ணோட்டத்திற்க்காகவும் உருவாக்கப்படுகின்றன.[[மொழி ஆராய்ச்சி]]க்காகவும், ஒருவருடைய மொழியார்வத்தை நிறைவு செய்யவும்,மொழி சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை உருவாக்கவும் உதவுகின்றன.
[[நிர்ணய மொழி]] என்ற சொல் சில சமயம் [[அனைத்துலக தனியுரு மொழியை]] குறிக்கிறது.ஒரு சிலர் செயற்கை என்ற சொல்லாட்சியை ஒப்புக்கொள்வது இல்லை. Esperanto என்ற மொழியை பயன்படுத்துபவர்கள் செயற்கை என்ற சொல்லாட்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. [[நிர்ணய மொழி]] என்று அழைக்கப்படும் போது [[வடிவமைக்கப்பட்ட மொழி]] என்று அழைக்கப்படுவதன் கடினத்தன்மை குறைக்கப்படுகிறது. வடிவமைக்கப்பட்ட மொழி என்பது சிற்சமயங்களில்சிலசமயங்களில் அனைத்துலக தனியுரு மொழியையும் குறிக்கிறது.எ.கா [[இன்டர்லிங்குவா]] இது இயற்க்கையாக கிடைக்கப்பெரும் சொற்க்களையும் ,பொருள்களையும் கொண்டு இன்டர் நேஷனல் ஆக்சிலரி லாங்குவேஜ் அசோசியேசனால் தரப்படுத்தப்பட்டுள்ளது.
 
மொழிவடிவமைப்பு-ஓவியம் ,இசை,இன்டீரியல் டெகரேஷன், சமையல் போன்று ஒரு கலைதான்.உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் ஈடுபட்டுள்ளனர்.மொழிவடிவமைப்பு மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை கொண்டு மொழி வடிவமைப்பாளர்கள் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள்.இவர்களில் பலர் ஊடங்களுக்காக மொழிவடிவமைப்பில் உதவுகிறார்கள்.பல ஆங்கிலப் படங்கள் இவர்களின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது,இது படங்களில் வேற்றுகிரக வாசிகள் பேசுவதாகவும்,வேற்றுலக பின்புறத்திலும் ஒரு வேறுபட்ட நடைமுறையில் காணப்படாத மிருகங்கள் பேசுவதாகவும் காட்ட பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவிலும் சில படங்களில் பொருள் அற்று பயன்படுத்தப்பட்டுள்ளது.உலகில் பல் ஆயிரக்கணக்கான வடிவ மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வடிவமைக்கப்பட்ட_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது