மூன்றாம் இராஜராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
கி.பி 1216ல்[[1216]]ல் ஜூன் 27க்கும் ஜூலை 10க்கும் இடையே '''மூன்றாம் இராஜராஜன்''' பட்டத்துக்கு வந்தான் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தச் செய்தி அவன் சொந்த உரிமையில் அரியணை ஏறியதைக் குறிப்பிடவில்லை. அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியவன் என்று முந்திய அரசனால் ஏற்று, அறிவிக்கப்பட்ட நாளே என்று கொள்ளலாம். [[சுந்தர பாண்டியன்]], சோழ நாட்டைப் படையெடுத்து, சோழர்களுக்காக வீர நரசிம்மன் தலையிட்டது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவன் அரசனாகும் உரிமையுடையவன் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கலாம்.
 
==ஆட்சி==
 
மூன்றாம் இராஜராஜனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் [[ஹொய்சாளர்]] உதவிக்கு வர வேண்டியதாயிற்று.
 
==உறவுமுறை==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_இராஜராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது