"எட்வின் ஆல்ட்ரின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

901 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
நிலவில் முதலில் கால் வைக்க இயலாமல் போனதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டது குறித்த செய்தி மட்டும் சேர்க்கப்பட்டது.
(நிலவில் முதலில் கால் வைக்க இயலாமல் போனதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டது குறித்த செய்தி மட்டும் சேர்க்கப்பட்டது.)
 
[[ஜூலை 16]], [[1969]] இல் [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் [[நீல் ஆம்ஸ்ட்ரோங்]] உடன் [[சந்திரன்|சந்திரனை]] நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 [[UTC]] [[ஜூலை 21]] (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.
 
ஆனால் உண்மையில் நிலவில் முதலில் கால்பதித்து இருக்க வேண்டியது பஸ் ஆல்ட்ரினே ஆவார். அந்த வரலாற்றுச் சிறப்பைத் தவறவிட்டதற்காக பின்னர் நெடுங்காலம் வருந்தினார். அந்தத் துயரம் அவரைக் குடி நோயாளியாகவும் மாற்றியது. தனது மகிழ்வுந்தில் ‘நிலவில் முதலில்(Moon first)’ என்று எழுதி வைத்துக் கொண்டு அவர் வீதிவீதியாக அலைந்தார். பின்னர் மீண்டு வந்தார்.
 
[[படிமம்:Apollo 11 bootprint.jpg|left|thumb|அல்ட்ரினால் எடுக்கப்பட்ட சந்திரத்தரையில் அவரது காலடியின் புகைப்படம்., ஜூலை 20, 1969.]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2610200" இருந்து மீள்விக்கப்பட்டது