காளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
good
வரிசை 1:
Kalan is a good food [[Image:Amanita pantherina 2013 G1.jpg|right|250px|thumb|The [[Panther cap]] (''Amanita pantherina'' இது ஒரு நச்சுக்காளான் வகை ஆகும்)]]
'''காளான்''' என்பது மண்ணின் மீது வளரும் ஒரு [[பூஞ்சை]]த் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு [[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
==நச்சுக் காளான்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது