முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
==ஹதீஸ் தொகுப்பு==
ஹதீஸ்களைச் சேகரிக்க முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் தற்போதைய [[ஈராக்]], [[சிரியா]] மற்றும் [[எகிப்து]] உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பல பகுதிகளுக்கு பல முறை பயணம் செய்தார். அவர் தனது சேகரிப்பில் மொத்தமிருந்த 3,00,000 ஹதீஸ்களில் 'ஸஹீஹ் முஸ்லீம்' நூலில் சேர்ப்பதற்காக, கடுமையான வரையறை அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்ந்து பிரித்து தேர்வு செய்யப்பட்ட பின்செய்து தனது சேகரிப்பில் சுமார் 4,000 ஹதீஸ்களை மட்டுமே சேர்த்தார். எனவேதான் இது மிகவும் நம்பத் தகுந்த ஹதீஸ் நூலாக உள்ளது. <ref>{{cite book |title= Sahih Muslim 1/4 English Arabic (Hadith Collections) " Imam Muslim Bin Hajaj Bin Naysaburi"|publisher= Dar Al kotob & Jarir Bookstore|date=2005|isbn=9782745144249 }}</ref>.
இந்த ஹதீஸ் தொகுப்பு பணியில் அவருடைய மாணவர்களான இமாம் திர்மிதி, இபின் அபி ஹத்தீம் அல்-ராஸி, மற்றும் இப்னு குஜைமா ஆகியோரும் ஈடுபட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முஸ்லிம்_இப்னு_ஹஜ்ஜாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது