மரியானா அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Fahimrazickஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{coord|11|21|N|142|12|E|display=title}}
[[படிமம்:Marianatrenchmap.png|right|200px|thumb|மரியானா அகழின் அமைவிடம்]]
'''மரியானா அகழி''' (இலங்கை வழக்கு: '''மரியானா ஆழி''', ஆங்கிலம்:Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். [[புவிமேலோடு|புவிமேலோட்டில்]] உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக
[[இசு-போனின்-மரியானா வளைவு|இசு-போனின்.மரியானா வளைவின்]] ஒரு பகுதியான இந்த அகழி, [[பசிபிக் புவிப்பொறைத் தட்டு]]ம், சிறிய [[மரியானா புவிப்பொறைத் தட்டு]]ம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 [[பாசுக்கல் (அலகு)|மெகாபாசுக்கல்]] ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது [[வளிமண்டல அமுக்கம்|வளிமண்டல அமுக்கத்திலும்]] 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
|