உதம் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
ஜலியான்வாலாபாக் படுகொலைக்குக் காரணமான துணை ஆளுநர் மைக்கேல் ஓ டையர் என்பவரை நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக்கொன்றவரர் உதம் சிங் ஆவார். இவர் 1889- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உதம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது. 1918 இல் மெற்றிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
 
==ஜாலியன் வாலாபாக்ஜலியான்வாலாபாக் படுகொலையும் உத்தம்உதம் சிங்கின் சபதமும்==
1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் [[ஜாலியன் வாலாபாக்ஜலியான்வாலாபாக் படுகொலை]] நடந்த அன்று உத்தம்உதம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாககடுமையாகப் பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.<ref>Pre-meditated Plan of Jallianwala Massacre and Oath of Revenge, Udham Singh Kamboj alias Ram Mohammad Singh Azad, 2002, p 162, Prof Sikander Singh.</ref>
 
அவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920- ல்இல் ஆப்பிரிக்காவிற்கும் 1921- ல்இல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924- ல்இல் இந்தியா திரும்பினார். ஐக்கிய அமெரிக்காஅமெரிக்காவுக்குச் சென்றார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி போஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார். [[கதர் கட்சி]] வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927- ல்இல் [[பகத் சிங்]] அழைத்ததால் இந்தியா திரும்பினார்.<ref>Eminent Freedom Fighters of Punjab, 1972, p 239-40, Dr Fauja Singh</ref> 1927- லேயேஇலேயே அனுமதியின்றி ஆயுதங்கள்ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும் கதர் கட்சி பிரசுரங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். 1931- ல்இல் விடுதலை ஆனார்.<ref>Udham Singh Kamboj alias Ram Mohammad Singh Azad, 2002, p 106, by prof Sikander Singh</ref>
 
==சபதம் நிறைவேற்றுதல்==
"https://ta.wikipedia.org/wiki/உதம்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது