ஜலியான்வாலா பாக் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jallianwalabagh.jpg‎|thumb|right|300px]]
'''ஜலியான்வாலா பாக் படுகொலை''' (தமிழில்அல்லது சில'''ஜாலியான்வாலா வேளைகளில்பாக் தவறுதலாக ஜாலியன்வாலாபாக் என்று எழுதப்படுகிறது)படுகொலைகள்''' (''Jallianwala Bagh Massacre''), அல்லது '''அமிர்தசரஸ் படுகொலை''' என்பது வட [[இந்தியா]]வின் [[அம்ரித்சர்]] நகரில் ஜலியான் என்ற இடத்தில் [[1919]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 13]] இல் [[ரெசினால்டு டையர்|ரெஜினால்ட் டையர்]] என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.<ref>Home Political Deposit, September, 1920, No 23, National Archives of India, New Delhi; Report of Commissioners, Vol I, New Delhi</ref>,<ref>Report of Commissioners, Vol I, New Delhi, p 105</ref> காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.<ref name="நியூயார்க் டைம்ஸ்">[http://www.nytimes.com/1997/10/15/world/in-india-queen-bows-her-head-over-a-massacre-in-1919.html?smid=pl-share நியூயார்க் டைம்ஸ்]</ref><ref>[http://www.bbc.com/tamil/india-43748977 ஜாலியன்வாலா பாக் படுகொலை]</ref>
 
== பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/ஜலியான்வாலா_பாக்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது